
எப்படி இருந்த நமீதா....

இப்ப இப்படி இருக்கார்....
(ஹி..ஹி..பதிவு போட்டு நெம்ப நாளாச்சா....அதான் ஆரும் நம்மள மறந்துடக் கூடாதுன்னு இப்டிக்கா ஒரு அட்டெண்டன்ஸ்...ஹி..ஹி...வர்ட்டா....)
அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்
அறிவ தெங்கே அறிந்த தெங்கே?
Blogger Template: Minima White (Douglas Bowman) | 3-column - width 960px (Thur Broeders)
3 comments:
//"எப்டி இருந்த நமீதா...இப்ப.....ம்ஹும்"////
ஐயா பார்த்து..நமீதா பார்த்து இப்ப்ப்ப்பபபடி பெருமூச்சு விட்டு BP apparatus ல இருந்து பாதரசம் வெளியே வந்துறப் போகுது..
ஹி..ஹி...
// ஐயா பார்த்து..நமீதா பார்த்து இப்ப்ப்ப்பபபடி பெருமூச்சு விட்டு BP apparatus ல இருந்து பாதரசம் வெளியே வந்துறப் போகுது.//
ஹா..ஹா.. ரிப்பீட்டேய்........
(எல்லாம் நம்ம சிவா கூட கூடுனதனால வந்த பழக்கந்தேன்..ஹிஹி..)
Post a Comment