அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, October 18, 2007

இவரை யார் தண்டிப்பது.....!

ஒரு பிரபல தமிழ் நடிகர், இன்னொரு மிகப்பிரபல நடிகரின் மகளுக்கிடையேயான அலைபேசி உரையாடலை இன்று கேட்க நேர்ந்தது....இந்த ஒலித்துணுக்கு கடந்த சில நாட்களாய் இனையத்தில் உலவிவருவதை எத்தனை பேர் அறிவீர்கள் என தெரியவில்லை....

மிகவும் கீழ்தரமான நோக்கத்துடன், திருமணம் நிச்சயமான அந்த பெண்ணை தொலைபேசியில் பாலியில் ரீதியாய் துன்புறுத்தும் இந்த பேச்சுவார்த்தையின் போது அந்த பெண்ணின் தாயாரும் உடனிருக்கிறார்.அவர் அறியா வண்ணம் தாயிடம் நல்ல பிள்ளை மாதிரி பேசி அவர் அனுமதியுடன் பெண்ணிடம் அபாச அர்ச்சனை செய்வதை தொலைபேசியில் பதிவும் செய்திருக்கிறார்.

அந்த பெண்ணுடன் தான் பாலியல் உறவு கொண்டதாய் கூறி அதை அவர் வாயால் ஒப்புக்கொள்ளச்செய்து பின்னர் அவரை ப்ளாக்மெயில் செய்ய திட்டமிட்ட ஒரு சதிகாரனின் பேச்சாகவே அவரது பேச்சின் தொனி காணப்படுகிறது.கையறு நிலையில் அந்த பெண் கெஞ்சுவது பரிதாபமாய் இருக்கிறது.

இந்த நடிகர் சமீபத்தில் இன்னொரு நடிகையுடனான தனது தொடர்பினையும் அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இப்போது அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி தன் போக்கில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த பேச்சுவார்த்தையை இனையத்தில் கசியவிடுவது யார் செயலாய் இருக்குமென்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்....

இம்மாதிரியான மனவிகாரம் படைத்தவர்களை சட்டத்தின் வழி தண்டிக்க இயலுமா தெரியவில்லை...அதே நேரத்தில் இன்றைய நவநாகரீக மங்கையர் சுதந்திரம் என்கிற பேரில் வரம்பு மீறிவிட்டு பின்னர் இப்படி அல்லாடுவது தேவைதானா என்கிற கேள்வியும் எழாமலில்லை.

வயதின் வேகத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் இவ்வாறு அவமானப்படுவது தேவைதானா....தனக்கு எல்லாம் கொடுத்து தன்னை சீராட்டி பாராட்டிய பெற்றோருக்கு இவர்கள் தரும் வெகுமதி தாங்கவெனா அவமானமும் மனவேதனையும்தான்....

வெளிவேஷம் போடும் அந்த நடிகர் மிகக்கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவரே...

இவரை யார் தண்டிப்பது...

சம்பந்தப்பட்ட ஒலித்துணுக்கை இங்கே இனைக்கலாம்தான்...ஆனால் மிகுந்த வேதனை தரும் அந்த உரையாடலை எனது சக பதிவர்கள் என் வழியாய் கேட்க வேண்டாமென தோன்றுவதால் தரவில்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

10 comments:

said...

அவசரபட்டுவிட்டீர்கள். செய்தி உண்மையா இல்லையா என்று சரி பார்க்காமல் எழுதியது தவறு. இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்:

http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=17937260&tid=2553309090557078419&start=1

said...

நண்பரே...

நீங்கள் கூறிய இனையதளத்தினை நானும் பார்த்தேன்.....

எனக்கென்னவோ அது ஒரு Damage Control வித்தையாகவே படுகிறது.

ஏனெனில் அதில் சம்பந்தபட்ட நபர்களின் குரலை நான் நேரடியாகவே கேட்டவன் என்பதால் சொல்கிறேன்...

அது மிமிக்கிரி விளையாட்டாக இருக்க வாய்ப்பில்லை...ஒரு வேளை அது மிமிக்கிரியாக இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.....ஆனால் அப்படியான வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

said...

The Mother: Yes, she said she has talked about it and hung up
The Guy: Please tell her to talk to me for one minuite.
The Mother: No, it's over........
The Guy: Ok! i will talk to Mr. Saravannan.
The Mother: What are you thinking about us?
The Guy: What are you thinking about me? Some mad crazy fellow.
The Mother: Ok, Tell you what.
The Guy: What ?
The Mother: Tell you what.
The Guy: Yes!
The Mother: Shall i kill her off then.
The Guy: Why you wanna kill her ? You are her mother, you couldn't get her to talk for 2 mins. but you can kill her. Is that so easy for you.
The Mother: What then? She is engaged to some one and you want to talk to her now.
The Guy: Nothing's going to happen talking for 2 minuits.
The Mother: Why are you doing like this ?
The Guy: Tell her to talk to me, only then i will feel better........

The girl talks the phone

The Girl : What did you say?
The Guy: What?
The Girl : What did you say to my mother?
The Guy: What did i say?
The Girl : You said that karthi anna (brother) tried to rape. Why are you humiliating me?
The Guy: Hey, i only said what happened
The Girl : Why are you saying all that?
The Guy: Is that why.......
The Girl : Does it not seem to be dirty to you.
The Guy: And why you did is not dirty to you.
The Girl : Did it not seem dirty to you? Dont you know what all to talk, you know i am a girl, dont you.
The Guy: Yes, it is the girls who cheat us boys and you expect us to be quite. Did you not sleep with me? How many nights we have spent together? After all this you dump me and expect me to be quite. You should have decently to me about the problem and to leave you.
The Girl : Ok, now i am telling you decently. Leave me.
The Guy: Yes, say that now.
The Girl : Leave me alone. Please.
The Guy: Tell me what all you did, Did you not love me ?
The Girl : Please, Leave me alone.
The Guy: Did you not love me for five years.
The Girl : I told you to leave me alone.
The Guy: First answer me, only then i will leave you.
The Girl : You will leave me if i answer.
The Guy: Yes, i will.
The Girl : Yes, i did love you. enough.
The Guy: Yes, is this how you loved me.
The Girl : Like what
The Guy: Being rude, that's what.
The Girl : No, i was very sincere in my love
The Guy: Then what?
The Girl : Please understand my situation
The Guy: Your situation ok
The Girl : Now listen, i dont want to talk to you.
The Guy: Of course, you dont want to, how could you. You went out with someone else on 10th standard, then your brother, then me, now this guy, maybe 10 years later someone else. I know you have changed that much. I know this is how you are will behave. That i know, that's not the problem. The problem is did you love me or not. I will leave you alone, answer me first.
The Girl : I already said yes to that
The Guy: How many days we..............
The Girl : What do you want from me?
The Guy: I don't want anything from you. Remember how you cheated me.
The Girl : I never cheated you, i never cheated anyone.
The Guy: Then what about......
The Girl : Please hang up.
The Guy: Hey..
The Girl : Please hang up, i dont wanna talk to you,
The Guy: Hey don't.......
The Girl: Don't talk like that to me
The Guy: Then shall we.
The Girl: Don't you have any decency, Don't you have any ..........
The Guy: ummm. You cheated me, Dont you have any decency.
The Girl: Ok, ok, leave it, leave me.
The Guy: Hey, don't act like some ......................

The mother takes the phone.

The Mother: Now what?
The Guy: What is this ? Why cant she speak properly, behaving like some cry baby.
The Mother: What cry baby? You are making her cry. You ...
The Guy: Wait wait. Ok, we have a situation here, This is some big problem, we have to face it, she has no courage to face that problem, she gave up, she dumped me. Atleast i should have understood.....um er... I am her lover, you should have made me realise, you should have talked to me about this situation and asked me to do some compramise.
The Mother: That's what we......
The Guy: That's what i wanted to talked to but she gave the phone to you, Does she not have any courage to face me.
The Mother: What no courage?
The Guy: Then give the phone to her. tell her to talk to me.

The girl takes the phone

The Girl: I dont like this leave me.
The Guy: Wait, PRIYA. Wait, lets talk this over.
The Girl: Ok, talk
The Guy: We will finish this once and for all.
The Girl: Ok, speak.
The Guy: Ok........ Did you not love me.
The Girl: Yes, i did.
The Guy: Were you not very sincere in it.
The Girl: Yes, i was.
The Guy: Did you not flirt with me in so many places.
The Girl: -----------------------------------
The Guy: Tell me.
The Girl: Now look, this is not the time to talk about it.
The Guy: Didn't you flirt.
The Girl: Why are you talking about all this now, Does it not seem dirty to you.
The Guy: And what about all you did.
The Girl: Why are you lying about all that.
The Guy: I am only talking about what you did.
The Girl: Now look, if you wanna talk this, please dont talk to me. Dont talk this dirty to me.
The Guy: Were you not sleeping with me that dirty.
The Girl: NO.
The Guy: NO. ummm
The Girl: Kindly hang up will you.
The Guy: Did you not sleep with me.
The Girl: No! I already said no.
The Guy: Ok, Mr. Saravannan would ask you about it, be ready to answer him. DIE DIE, YOU BITCH.................Go and Die...........Die.--------------------

said...

சென்னையில் கலாச்சாரம் சற்று வருத்தப்படும் அளவில் தான் உள்ளது.சில பணக்கார்களுக்கு காதல் என்பது பொழுதுபோக்காக உள்ளது.முதலில் பெண்களை குறைகூறியேயாக வேண்டும்.அவர்கள் இடம்கொடுப்பதால் தானே சில பொறுக்கி நாய்கள் இது போல செய்கிறார்கள்.இந்த நாய்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.நடிகன் என்னும் பட்சத்தில் அவர்கள் நடிக்கும் படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.பெரிய மணிதன் என நினைத்து எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடக்கூடாது.தொலைக்காட்சி நிகழ்ச்சி உட்பட....

said...

சில நாட்களுக்கு முன்னால் விஜய் டிவியில் நடனப் போட்டியில் இதே நடிகர்தானே நடுவர்களில் ஒருவராக வந்தது? அடேங்கப்பா என்ன பில்ட் அப் எல்லாம் கொடுத்தார்!

நீங்கள் குறிப்பிட்ட டேப்பை எனக்கு ஒரு நண்பர் சேட்டில் கூறி அதை பற்றி நான் பதிவிட முடியுமா எனக் கேட்டிருந்தார். டேப்பைக் கேட்டு ரொம்ப பேஜார் ஆனேன். இப்படியும் ஒரு மனிதன்? இடுகை போட இயலாது எனக் கூறிவிட்டேன்.

இவரைப் பற்றி பதிவர் ரோசாவசந்த் ஒரு இடுகை தந்திருந்தார். பார்க்கவும்: http://rozavasanth.blogspot.com/2004/12/blog-post.html

பை தி வே, நீங்கள் குறிப்பிடுபவரும் நான் குறிப்பிடுபவரும் ஒரே ஆள் இல்லை என்றால் இப்பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அடப்பாவிகளா...யார தப்பு சொல்ல

யோக்கியன் மாதிரி என்னா ஒரு பேச்சு ஹ்ம்ம்

said...

adhu enna community nu solungalane we don have acces here to orkut

we r using proxies to ACCESs orkut
pls mention the community name

said...

//சில நாட்களுக்கு முன்னால் விஜய் டிவியில் நடனப் போட்டியில் இதே நடிகர்தானே நடுவர்களில் ஒருவராக வந்தது? அடேங்கப்பா என்ன பில்ட் அப் எல்லாம் கொடுத்தார்!//

யோவ் டோண்டு, கணவனுக்கும் - பெற்றோருக்கும் தெரியாமல் பெண்கள் பாதுகாப்பாக மாற்றானுடன் உடலுறவு கொள்ளுவது எப்படின்னு சொல்லிதந்த உனக்கு என்னய்யா இதெல்லாம் பேச யோக்கியதை இருக்கு?

said...

அது யார் சரவணன் ?

அந்தக்குரலில் இருப்பது இவன்தான் என்பது உண்மையெனில், நிச்சயமாக Cyber Crime பிரிவில் தண்டனைக்கு வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு இருவரது குரல்களும் சோதனை செய்யப்படவேண்டும்; அப்படியே நிரூபிக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு சம்மதிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ?

சும்மாவா சொன்னார் பிரபல Sexologist டாக்டர் நாராயண ரெட்டி, 'திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும்' என்று ?

அன்புடன்
முத்துக்குமார்

பி.கு : ஆனால் அந்த பெண் ஏன் 'நீ இன்னின்ன காரணத்தால் எனக்கு நம் உறவின் மீதான பயத்தையும் உன்மீதான அவநம்பிக்கையையும் தோற்றுவித்தாய், அதனால்தான் நான் உன்னைவிட்டு விலகினேன்' என்பதுபோல காரணங்களை தெளிவாக கூறாமல் தயங்கி நடுங்குகிறார் ?

said...

என்ன ஆச்சுப்பா உங்களுக்கு?