அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, October 11, 2007

சொக்கனான...மாயாவி!

அன்புடையீர்...

ஏற்கனவே மாயாவி என்கிற பெயரில் பதிவர் ஒருவர் செயல்படுவதை அறியாது எனது பதிவிற்கும் அதே பெயரை வைக்க நேர்ந்தது. தற்போது குழப்பத்தினை தீர்க்கும் வகையில் மாயாவி என்கிற இந்த பதிவின் பெயர் 'சொக்கன்' என அழைக்கப்படும்...

அதாவது என்னுடைய பதிவுகளை படித்து நீங்கள்லாம் சொக்கிப் போய்டனும்னு வச்சிக்கிட்ட பெயர்...ஹி..ஹி...

-சொக்கன்

19 comments:

said...

சொக்கன்'கிற பேருல இன்னொரு பதிவர் இருக்கார் பங்க்ஸ்... :))

said...

ஆமா நானும் பார்த்திருக்கேன்.. சொக்கன் பேர்ல ஒரு பதிவர் பங்காளி..

இருந்தாலும் மதுரைக்கு இப்படி சோதனை வரக்கூடாது..:-))

said...

மங்கை, சும்மா இருங்க. நீங்க வேற பங்காளி, பங்காளின்னா பாவம் அவரூ சொக்கன் பேரிலையும் ஒருத்தர் இருக்கார்ன்னு பங்காளின்னு பேரூ மாத்திக்கப்போறாரூ. பங்காளிங்கர பேர்லையும் ஒருத்தரூ இருக்கார்/ இருந்தார் அண்ணாச்சி :-)

said...

உஷா...

:-))))..சூப்பர்

ஆனா நான் பங்காளி பேர மாத்தறதா இல்லை..அது என்ன அவர் இஷ்டத்துக்கு பேர மாத்தரது..:-)))

said...

தமிழ்மணத்துக்கு இப்பத்தான் மெயில் அனுப்பீட்டு வர்றேன்...அதுக்குள்ள இப்படியொரு பிரச்சினையா!

ஹி..ஹி...நியூமராலஜி/வாஸ்து சரியில்லையோ

பேசாம "இரண்டாம் சொக்கன்"...னு மாத்திக்கலாமா!

என்ன கொடுமையிது....!

said...

உஷா...

நீங்களுமா...நம்மள்லாம் ஒரே செட்டு,இப்படி வாரலாமா!

ஹி...ஹி....

said...

மங்கை...

வாழ்க்கைன்னா வர்றதும் போறதும் இருக்கும்...

இப்படி அடம்பிடிக்கக் கூடாது!

said...

என்ன கொடுமையிது சரவணா... நெஞ்சி பொறுக்குதில்லையே... பேசாம.... 'என்ன கொடுமையிது சரவணா'ன்னு வச்சிட்டா.... எப்படியும் நாங்க கேக்கவேண்டியதை உங்க பேர் கேட்டுரும். என்ன சொல்லுறீங்க பங்காளி?

said...

//என்ன கொடுமையிது சரவணா... நெஞ்சி பொறுக்குதில்லையே... பேசாம.... 'என்ன கொடுமையிது சரவணா'ன்னு வச்சிட்டா.... எப்படியும் நாங்க கேக்கவேண்டியதை உங்க பேர் கேட்டுரும். என்ன சொல்லுறீங்க பங்காளி?///

நான் இதை வழிமொழிகிறேன்

said...

இந்த பதிவுக்கே உங்களை நட்சத்திரமாக்கலாம்.... இன்னக்கே தமிழ்மணத்தில பரிந்துரைக்க நான் ரெடி. வழி மொழிய ஆட்கள் இருக்குறாங்க.. நீங்க கவலைப் படவேண்டாம் பங்காளி (எ) மாயாவி (எ) சொக்கன் (எ) ஆயிரத்தில் ஒருவன் (எ) என்ன கொடுமையிது சரவணா (எ) ----------

said...

//இந்த பதிவுக்கே உங்களை நட்சத்திரமாக்கலாம்.... இன்னக்கே தமிழ்மணத்தில பரிந்துரைக்க நான் ரெடி. வழி மொழிய ஆட்கள் இருக்குறாங்க.. நீங்க கவலைப் படவேண்டாம் பங்காளி (எ) மாயாவி (எ) சொக்கன் (எ) ஆயிரத்தில் ஒருவன் (எ) என்ன கொடுமையிது சரவணா (எ) ----------//

தங்கமே..நீ என்ன சொன்னாலும் நான் வழிமொழிகிறேன்...:-))

said...

தங்கமே...ஒன்னு பண்ணலாமா

வேனா..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கலாமா

said...

//மங்கை said...
தங்கமே...ஒன்னு பண்ணலாமா

வேனா..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கலாமா
//

சீட்டு எடுக்க நான் ரெடி... என்ன ஒரே பிரச்சனை.. காட்டாறால நின்னு எடுக்க முடியாது.. அட்சீஸ் பண்ணிக்குவீங்களா.

கிளியைக் கூட கூட்டி வரலாம்.

said...

//சீட்டு எடுக்க நான் ரெடி... என்ன ஒரே பிரச்சனை.. காட்டாறால நின்னு எடுக்க முடியாது.. அட்சீஸ் பண்ணிக்குவீங்களா.//

காட்டாறு ஒரு இடத்துல நிக்காதுன்னு தான் தெரியுமே..:-))

எப்படியோ எடு..நம்ம பங்காளிக்கு
''ஒரு பேர் வந்தா போதும்''

எல்லாரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்க

said...

இராமர் பாலம் என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள். யாராலும் எதுவும் செய்ய இயலாது.
:-)))

said...

நன்றி மாயாவி அப்படீங்கிற பேரை மாற்றியதற்க்கு.

தமிழ் சினிமா மாதிரி ப்ளாக் தலைப்புக்கு பஞ்சம் வந்திடுச்சா?:))

said...

மங்கை...காட்டாறு...!

ஏனிந்த கொலைவெறி...ஒரு அ(ட)ப்பாவிய பிரிச்சி மேஞ்சி, துவைச்சி காயப்போட்ருக்கீங்க!

நல்லாருங்க தாயீ...

said...

பூர்வாசிரம பெயரான "சதயம்" என்பதை எல்லாரும் மறந்துட்டீங்களே.. (ஓரிஜனல் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)
ஆரம்பத்தில் பதில் அளித்த மாயாவி வேறு, லதா என்பவர் கமெண்டுக்கு கீழ் உள்ள மாயாவி வேறா :-)

said...

உஷா...

ஆனாலும் உங்களுக்கு அநியாத்துக்கு ஞாபகசக்தி...

வீட்ல சொல்லி சுத்திப்போட சொல்லனும்....ம்ம்ம்ம்ம்