அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Friday, November 30, 2007

நம்ம ஸ்டைல்ல....ICL விளம்பரம்...இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு போட்டியா ஜீ டிவி ஆரம்பிச்சிருக்கிற ICL நேற்று முதல் போட்டிய ஹரியானாவில் வெற்றிகரமா நடத்தீட்டாங்க....

விரைவில் நாடெங்கும் நடக்கும்னு சொல்லீருக்காங்க....

நம்ம ஆளுங்கள கவர் பண்ண நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல ஒரு விளம்பரம் வந்திருக்கு...பார்த்து எஞ்சாய் பண்ணுங்க....

0 comments: