அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Friday, November 30, 2007

சேரப்போறாங்களாமே...அப்படியா?

கடந்த சில தினங்களாய் சூரியன் எஃப் எம் மில் வரும் ஒரு விளம்பரம்.....

பிரிந்தவர்கள் சேரப்போறாங்க...

அப்படியா யாருங்க...?

ஓ அவங்களா..!


இந்த ரீதியில் ஒரு விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது...சரி எதுக்கோ பில்ட்டப் குடுக்கறாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்....

இன்னிக்கு காலையில திடீர்னு ஒரு யோசனை அதாவது...இரண்டு மூணு மாசமா ரூ.310 ல தள்ளாடிட்டு இருந்த சன் டிவியோட பங்ககுகள் கடந்த இரண்டு நாள்ல மட்டும் 15%க்கு மேல உயர்ந்திருக்கு....

ஏனுங்க தெரியாமத்தான் கேக்றேன்...ஏதும் காம்ப்ரமைஸ் ஆயிருப்பாங்களா....?

ஹி..ஹி..தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.....

8 comments:

said...

தமிழ் மணத்துல மொக்கைபதிவுக்குன்னு தனிய ஒரு பிரிவு இல்லை...

என்ன கொடுமையிது....

சீக்கிரமா ஆவண செய்யுங்கப்பா....

said...

ஆஹா

கிளம்பிட்டாங்கய்யா
கிளம்பிட்டாங்க!!!!

said...

//
மொக்கைபதிவுக்குன்னு தனிய ஒரு பிரிவு இல்லை...
//
அப்பிடி ஒரு பிரிவு இருந்தா 99% பதிவு அதுலதான் வரும்னுதான் !!!!

said...

இதுவும் ஒரு Analysis ஆ...

said...

vanakkam..
(E-kalappai on strike)

said...

உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்பெல்லாம் ரணகளமாச்சின்னு... முடிவுல வருமோ....

நீங்க ஒரு சர்வே பதிவா போட்டிருக்கலாமோ? :-)

said...

புதுசா எஸ் எப் எம் என்ற பெயரில் உ.பி ல ரெண்டு எப்.எம் சேனல் திறந்திருக்காங்க சன் குழுமம் அதான் அவங்க 40 எப்.எம் ஸ்டேசன் அமைக்க லைசென்ஸ் வச்சிருக்காங்கலாம். அதான் பங்குச்சந்தையில இந்த ஓட்டம் திடீர்னு.

said...

ஓஹோ..

கத அப்படி போகுதா....