அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, November 7, 2007

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.........திறமை கொண்ட தீமை யற்ற தொழிபு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி, ஞான மெய்தி வாழ்வ மிந்த நாட்டிலே
வாழி கல்வி செல்வ மெய்தி மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரு மொருநிகர் - சமான மாக வாழ்வமே.....
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்........

8 comments:

said...

ஆஹா கலர்ஃபுல்லா இருக்கு...

நன்றி..தீபாவளி வாழ்த்துக்கள்

said...

wwowwww!
colourful!(E-kalappai is on strike)
Have a great Deepavali Sokkar. And dont forget to send some home made sweets across!
:)

said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

மங்கை...

வரும் நாட்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் கலர்ஃபுல்லா இருக்க வாழ்த்துக்கள்....

said...

டாக்டர்...

நெம்ப தேங்க்ஸ் டாக்ட்ர்...

ஆமா...ஹோம்மேட் ஸ்வீட்ஸ்னா என்ன?

அதெல்லம் கல்யாணத்துக்கு முன்னால பார்த்தது டாக்டர்....

கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்களே தாயீ....ஹி...ஹி..

said...

கணவர் குழந்தைகளோடு இனிக்க இனிக்க இனிமையாய் கொண்டாடுங்கள்....

மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...முத்துலட்சுமி...

said...

இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் மாமா...

said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!