அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Friday, November 23, 2007

சத்யசாய் @ 82பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலில் நிழலே தெய்வம்...பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் முடியும்
பயணம் முடிந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்....பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது
குள்ளம் தான் உயரத்தினை வடிவமைக்கிறது
இல்லாததை இருப்பதுதான் காட்டுகிறது....

3 comments:

said...

attendance!

said...

டாக்டரம்மா...

இப்படி ஒண்ணுமே சொல்லாமப் போனா எப்படி...?

said...

நான் ஏதாவது சொன்னால் உங்க தங்கமான மனசு வருத்த படும்...அவங்கவுங்க நம்பிக்கை...
but I have something to tell you...
while I was at Vellore, The satya Sai devotees used to conduct a medical camp once a month. i was also a part of the team (doctor). They used to identify one particular village and also a school. The children were dewormed and supplemented with iron therapy as the main problem was anaemia due to hookworm. they were just doing a great job. They were well organised, no last hour rush.. that was something adorable..
and recently I had the chance to meet a PHD doctor who is living at Whitfield (? am I right) who came for treatment..The simplicity is just beyond comparison..