
பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தி அவர்களின் திரு அவதார தினம் ஜனவரி 10, 5114
பா.ஜ.க வின் குலதெய்வமான சக்கரவர்த்தி திருமகனார் தனது 39ம் வயதில் மஹாக்கேவலமான அரக்கர் குல அரசன் ராவணனை வீழ்த்தினார்.
இதெல்லாம் நான் சொல்லலீங்க...நம்ம சென்னையைச் சேர்ந்த திருவாளர் ஹரி என்பவர் ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சி அதை மும்பையில போய் வெளியிட்டிருக்கிறார்.
வெவரமா படிக்க இங்கன போங்க.....
2 comments:
அடப்பாவி!
இப்படிப்பட்ட ஒரு ஈனப்பிறவி நாயும் இன்னும் சென்னையில் வாழுறானா?
இது அதைவிட கேவலம்!!!
;-(
http://kuttipisasu.blogspot.com/2007/11/5114-10.html
Post a Comment