அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, December 5, 2007

சுப்ரபாதம் ரீமிக்ஸ்.....



நம்ம எம்.எஸ் அம்மா பாடின சுப்ரபாதத்தையும் ரீமிக்ஸ் பண்ணீட்டாங்க....கேக்க நல்லாத்தான் இருக்கு...கேட்டுப்பாருங்க....

5 comments:

said...

எம்.எஸ். அம்மா பாடினா அது சுப்ரபாதம்தானா?
:))))

இது தோடகாஷ்டகம் என ஆதி சங்கரரைப் போற்றும் துதிப்பாடல்!

இளைய தலைமுறைக்கு மனதில் பதிய வைக்க நல்ல வழி!

எனக்குப் பிடிச்சிருக்கு!
:)

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

said...

இது வேங்கடேச சுப்ரபாதமில்லையேன்னுதான் சொல்லவந்தேன். அதுக்குள்ளே நம்ம விஎஸ்கே வந்து என்னன்னு விளக்கி இருக்கார்.அவருக்கு நன்றிங்க.

பின்னாலே ஓடுற இயற்கைக் காட்சிகள் அட்டகாசமா இருக்கு.
ரொம்பப்பிடிச்சிருக்கு.

said...

அப்ப இது சுப்ரபாதம் இல்லியா...நானாத்தான் நாறீட்டேனா....

இதுக்குத்தான் எல்லாம் தமிழ்ல இருக்கனுங்றது....

ஹி..ஹி...

said...

சொக்கரே... என்ன இது? தீர ஆராயாமல் தலைப்பு வச்சிட்டீங்களே... ஆனாலும் இயற்கை காட்சிய ரசிச்சிட்டோமில்ல...:)

said...

//இதுக்குத்தான் எல்லாம் தமிழ்ல இருக்கனுங்றது....

ஹி..ஹி...
//

ஹி..ஹி...