அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, December 10, 2007

கிஙபிஃஷரின் கிளுகிளுப்பு காலண்டர் 2008

கிளுகிளுப்பான கிங் ஃபிஷர் 2008 காலண்டர் இன்னிக்கு ரிலீஸ் பண்ணீட்டாங்கப்ப்போய்....Atul Kasbekar ங்ற கொடுத்து வச்ச போட்டோ க்ராபர்தான் இந்த அழகிகளை படம் பிடிச்சிருக்கார்....

எப்படி எடுத்தாய்ங்கன்னு வீடியோ வேற காட்டி டென்சனாக்குறாய்ங்க...நான் மட்டும் வயிறெறிஞ்சாப் போதுமா...ஹி..ஹி..எல்லாரும் பாருங்க மக்கா....19 comments:

said...

ஜூப்பர் ஜூப்பர்

said...

இது மட்டும் தவறாம வருஷா வருஷம் போட்டுங்கப்பா...நல்ல சேவை.. தொடரட்டும்

said...

ஹி...ஹி...

ஏதோ நம்மாள முடிஞ்சது...

கண்டுக்காதீங்க தாயே...!

said...

அடா அடா அடா..... நல்லா படம் எடுக்குறாங்க. அந்தக் காலண்டர் கெடைச்சாச் சொல்லுங்க.

said...

:(

said...

இது மட்டும் தவறாம வருஷா வருஷம் போட்டுங்கப்பா...நல்ல சேவை.. தொடரட்டும்

repeat!

said...

ஹை டாக்டரம்மா....எப்படி இருக்கீங்க
அங்க போயும் எங்க மேல எவ்வ்வ்ளோஓஒஓஓ லவ்ஸ் உங்களுக்கு... அழுவாச்சி அழுவாச்சியா வருது...

டேங்கஸ் டாக்டரம்மா..டேங்கஸ்...

said...

மக்கள்ஸ் கவனிக்கலையா இன்னும்?

இல்லே சைலண்டாப் பார்த்துக்கிட்டே இருக்காங்களா?

said...

கிங்ஃபிஷருக்கும் இங்கிருக்கும் பொண்ணுகளுக்கும் என்னாங்க சொக்கரே சம்பந்தம்?

said...

அந்த்தே டொக்கு ஃபிகரூ.

இதுக்கெல்லாம் வயிறெறிஞ்சா எப்படி? நம்ம நமீதா போல வருமா?

said...

ஜிரா..

யாருக்கு மொதல்ல கெடைக்குதோ அவங்க மத்தவங்களுக்கு கொடுத்துரலாம் சரியா...ஹி..ஹி...டீல்

said...

டாக்டரம்மா...

பத்திரமா ஊர் போய் சேர்ந்தீங்களா....ஊர் புடிச்சிருக்கா.நல்லா ரிலாக்ஸ் பண்ணீட்டு வாங்க தாயீ, உடம்பும் மனசும் ரொம்ப முக்கியம்.

நீங்கல்லாம் ஊர்ல இல்லிங்ற தைரியத்துலதான் இப்டி பதிவெல்லாம் போடறோம்....ஹி...ஹி..

கண்டுக்காதீங்கோகோகோகோ....

அப்பாலிக்கா டெக்ஸாஸ் ஏரியா அம்மனிங்களையெல்லாம் கேட்டதா ஒரு வார்த்தை சொல்லீருங்கோ....ஏன்னா ராவெல்லாம் கனாவுல வந்து 'சொக்கா வீ மிஸ் யூ'..ன்னு கும்பலா ஒரே அளுவாச்சி மனசே கேக்கல தாயீ....

ஹி..ஹி...உங்ககிட்ட உதை வாங்கறதுக்குள்ள எஸ்கேப்ப்ப்ப்ப்...

said...

துளசிம்மா....

எனக்கும் இதே டவுட்டுதான்...கவுண்ட்டர் அதுபாட்டுக்கு ஓடுது, ஒரு பின்னூட்டத்தையும் கானோம்.

என்ன கொடுமையிது....!

said...

காட்டாறு...

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....

இப்டில்லாம் கேட்டீங்கன்னு தெரிஞ்சா மல்லையா எம்புட்டு ஃபீலாவாரு.....

said...

சர்வேசன்...

நமீதா குலதெய்வம்...(கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் படுறேனோ..). இவங்கள்ளாம் பரிவார தேவதைகள்...ஹி...ஹி...

அப்பால...கவுண்டமணி டயலாக் ஒன்னை நியாபகப்படுத்துறேன் அதாவது...

"ஆலையில ஓடற கரும்புல அடிக்கரும்புனா என்ன நுனிக்கரும்புனா என்ன, நமக்கு தேவை வெல்லந்தானேடா கோமுட்டி தலையா!"

said...

//
PAISAPOWER said...
துளசிம்மா....

எனக்கும் இதே டவுட்டுதான்...கவுண்ட்டர் அதுபாட்டுக்கு ஓடுது, ஒரு பின்னூட்டத்தையும் கானோம்.

என்ன கொடுமையிது....!

//
ஒரு வேளை ஆட்டோ மீட்டருக்கு சூடு வைக்கிற மாதிரி வெப் பேஜ் கவுண்டர்க்கு சூடு எதும் வெச்சிட்டீங்களா????

:-)))))

அப்படி எதும் இருந்தால் அந்த டெக்னிக்கை தனி மெயிலில் அனைவருக்கும் அனுப்பவும்.

said...

//
PAISAPOWER said...
டாக்டரம்மா...

அப்பாலிக்கா டெக்ஸாஸ் ஏரியா அம்மனிங்களையெல்லாம் கேட்டதா ஒரு வார்த்தை சொல்லீருங்கோ....ஏன்னா ராவெல்லாம் கனாவுல வந்து 'சிவா வீ மிஸ் யூ'..ன்னு கும்பலா ஒரே அளுவாச்சி மனசே கேக்கல தாயீ....

//

ரிப்பீட்டேய்

Why Blood? Same blood.

said...

hello! chokkar and Mangalore siva,
Thanks for remembering me....
Texas women are beautiful...awwwwww

said...

nice