அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, December 5, 2007

கறுப்பு நாள்......திசம்பர் 6, 1992.....

பதினைந்து ஆண்டுகள் கழித்தும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.நமது அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பில்லை என்பதை தோலுறித்துக் காட்ட இந்த தேசம் கொடுத்த மிகப்பெரிய விலை பாபர் மசூதி....

இன்றைக்கு நகரெங்கும் காணக்கிடைத்த தட்டி விளம்பரத்தில், ஞாயிற்றுக் கிழமையென்றும் பாராமால் யாருக்காகவோ நீதிமன்றம் நடத்தி கண்டனக்கனை தொடுத்த நீதிதேவதைகள் இந்த விடயத்தில் தூங்கிக்கொண்டிருப்பதாக கூற்ப்பட்டிருப்பது நிதர்சனம்தானே.....

ம்ம்ம்ம்....

1 comments:

said...

எத்தன சுலபமா நடத்தி முடிச்சாங்க..