அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, December 10, 2007

வாழ்க நீ எம்மான்...
எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல‌

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்...

1 comments:

said...

இன்னிக்குக் காலையில் கண் முழிச்சதும் இந்த பொழுதோடு போய்ச் சேர்ந்தவனின் நினைப்புதான்.

மனதில் உறுதி வேண்டும்....