அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, December 18, 2007

தொப்பைய குறைக்கனுமா....?

இந்த வீடியோவை பார்த்தாவெல்லாம் தொப்பை குறையாது...இது மாதிரி தினமும் செஞ்சா ஒரு வேளை குறையலாம்....

வீட்ல இம்சை தாங்கலை...அதான் எப்டி பண்றாய்ங்கன்னு வலை மேய்ஞ்சப்ப சிக்கினது....சரி எல்லாருக்கும் யூஸ் ஆவட்டுமேன்னு போட்ருக்கேன்.....

(இப்டில்லாம் பதிவு போட்டா சிறந்த வலைப்பதிவர்னு பட்டம் குடுப்பாங்களா...?)

4 comments:

said...

சீட்டுல உட்கார்ந்து வலையை மேய்ஞ்சா.. தொப்பை ஜாஸ்தியாகுமாமே.

said...

ஹி..ஹி...

said...

இது எல்லாம் எங்க எப்படி கிடைக்குது உங்களுக்கு..காட்டாறு அறிவுறையின் படி அடுத்து நீங்களே ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் குடுத்துடுங்க

said...

சீட்டுல உட்கார்ந்து வலையை மேய்ஞ்சா.. தொப்பை ஜாஸ்தியாகுமாமே.