அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, December 23, 2007

பொன்மனசெம்மல்.....


மறைந்தும் மறையாத மக்கள் தலைவனின் 20 வது நினைவு நாள் இன்று....
We miss U...Thalaivaa....


2 comments:

said...

இது மாதிரி கூட்டம் யாருக்கும் வந்ததில்லை....ஒரு தனி மனிதனின் சாதனை

said...

பொன் மனச் செம்மலின் காலத்தில் அவரை அரசு கட்டிலில் இருந்து இறக்க முடியவில்லை. அவர் இறப்பிற்குப் பிறகு தான் அரசு கட்டில் மற்றவர் அமர முடிந்தது.