அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, February 26, 2008

வானில் பறந்த சித்தர்....

திருவண்ணாமலையில் சித்தர் ஒருவர் வானில் பறந்ததை ஒரு மின்வாரிய ஊழியர் தனது அலைபேசியில் படம் பிடித்திருப்பதாக ஜெயா டிவி செய்தியினை இன்றுதான் பார்த்தேன்....கொஞ்சம் சுவாரஸ்யமான படத்துணுக்கு இது....இது குறித்து விரிவாக எழுத என்னிடம் தகவல்கள் நிறையவே இருக்கிறது...நேரம்தான் இல்லை...

எனவே படத்துணுக்கினை பார்த்து ரசிக்குமாறு(!) வேண்டுகிறேன்.

மேலேயுள்ள படத்துணுக்கு தெரியாதவர்களுக்காய் இந்த யுட்யூப் தொடுப்பு...இது அத்தனை தெளிவாக இல்லை...

7 comments:

said...

சித்தர் சிட்டாய் பறந்தார்...

said...

டாக்டர்...

அட்டமா சித்திகளில் ஒன்றான இலகிமா என்கிற சித்தின் மூலம் இது சாத்தியமே...

இது குறித்து நிறைய குறிப்புகளை சேகரித்து வைத்திருக்கிறேன்....நேரம் கிடைக்கும் போது விரிவான பதிவாய் இடுகிறேன்...

நீங்க கூட இப்படி சிட்டா பறக்கலாம்...ஹி..ஹி..

said...

இதே போலவே சீன மக்களிடையேயும் ஒருவித கலை உண்டு. லகிமா என்றால் லேசாய் இரு என்று பொருள்.

என் சீன நண்பரிடம் இந்த கதையை சொல்லப் போக.. அவர் ஏகப்பட்ட கதைகள் (அவங்க ஊரு கதை தான்) சொல்லுறார். :) எனக்கும் சொல்லித்தாங்க.. பறந்து செல்ல வசதியாக இருக்குமின்னு சொன்னா... சிரிச்சிட்டு தலைய தட்டிக் கொடுத்துவிட்டு போயிட்டார். இதுக்குப் பெயர் கமீநமீன்னு பெயராம். அதாங்க கழுவுற மீன்ல நழுவுற மீனு.

said...

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்தரதிற்கு முதன் முறையாக இசை அமைக்கப்பட்டுள்ளது. வாங்கி
பயனடைவீர் . தொடர்புக்கு M .G . பாலா 9345342424

said...

பதிநென்சித்தர்களின் வரலாறு , கிராம தெய்வங்களின் மகிமைகள் பற்றி உண்மையை உணர, கண்ணால் காண
அவர்களின் அருள்மொழிகளை கேட்க , உங்களின் குலதெய்வங்களை அறிய தொடர்பு கொள்ளவும் -9788054414

said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454