அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, March 5, 2008

வாசக்கதவ டாலர்லட்சுமி தட்டுகிற நேரமிது...!

தமிழ் பதிவுகள்ல கூகில் அட்சென்ஸ் விளம்பரங்களுக்கு வாய்ப்பில்லைன்னு தெரிஞ்ச உடனே Bidvertiser விளம்பரங்களை பதிவுல இனைச்சேன்....விளையாட்டா செஞ்சது இப்ப 49 டாலருக்கு வருமானம் வந்திருக்கு. அதுலயும் 37 டாலர் என்னோட பேபால் அக்கவுண்ட்க்கு வந்திருச்சு.

ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னுன்னு பதிவெழுதுற எனக்கே இத்தனை வருதுன்னா, டெய்லி பதிவு, எதிர்பதிவு, சூடான பதிவுன்னு போட்டு தாக்குற மக்களுக்கு எம்புட்டு வருமானம் வரும்....யோசிங்கப்பேய்...

சல்லிசா காசு வருது...வேணாம்னு ஏன் சொல்றீங்க....ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

அப்புறம் முக்கியமா ஒரு எச்சரிக்கை, நம்ம பதிவுதானேன்னு நாமளே வெளம்பரத்த சொடுக்கினோம்னா மொதவாட்டி எச்சரிக்கை அப்பால நம்ம கணக்க தீர்த்துருவாய்ங்க...அதுனால நம்ம ஏரியாவுக்குள்ள வர்றவுக தட்டினாத்தான் நமக்கு காசு...சரியா

சேரணும்னு விருப்பபட்டா கீழ இருக்கிற தொடுப்ப தட்டி போய் சேருங்கப்பா...ஏதோ ரெஃபரல் ப்ரொகிராம்னு சொல்றாய்ங்க...அதுல எம்புட்டு தேறுதுன்னு பார்க்கிறேன்.





28 comments:

said...

டாலர் லட்சுமி கொட்டட்டும்..வாழ்த்துகள்..

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

அய்யோ! அய்யய்யோ

said...

இருக்கிங்களா? ப்ளீஸ் எடுத்துடுங்க! இனி உங்கள திட்டமாட்டேன்

said...

என்ன கொடுமையிது சரவணா...ஹி..ஹி...

said...

இருக்கேன்...எடுத்துட்டேன்...

நமக்கும் மட்டுறுத்தலுக்கும் நெம்ப தூரம்...அதான்...உங்க பின்னூட்டம் வந்திருச்சி....

கோவமெல்லாம் இருந்துச்சி...இப்ப இல்லை.

said...

பாவி!

எல்லோரையும் உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தேன் என்னையே சற்று நேரத்தில் பயமுறுத்திவிட்டீர்களே!

:(((((((((((((

said...

///கோவமெல்லாம் இருந்துச்சி...இப்ப இல்லை.///

அதுக்காக நீ லவ் பன்றதுன்னு சொன்னத ஏத்துக் கொண்டதாக நினைக்காதீங்க! (HAPPOU)

said...

ஹி ஹி...ம்ம்ம்ம்

said...

முயற்சி செய்கிறேன்...

வருவதை நன்கொடையாகக் கூட அறிவிக்கலாம்.. என்ன சொல்லுறீங்க..ன் :)

said...

////ஹி ஹி...ம்ம்ம்ம்////

சரி! தாடியெல்லாம் வளர்த்துக்குன்னு தண்ணீ பாட்டோல திரியமாட்டீங்க என்ற நம்பிக்கையில் விட்டுட்டேன்.

said...

///TBCD said...

நன்கொடையாகக் கூட அறிவிக்கலாம்.. என்ன சொல்லுறீங்க..ன் :) ///

என்ன TBCD குறுக்க வந்து ஏதோ டபுள் மினிங்ல சொல்றாரு!

said...

டபுள் மீனிங்கா....அப்டீன்னா?

ஹி..ஹி..ம்ம்ம்ம்

said...

/// இரண்டாம் சொக்கன்...! said...

(புடுங்கீட்டாங்கப்பா..! :-((()///

அடப்பாவிங்களா?
அப்ப நீங்க இருப்பது இந்தியாவா? புடிங்கிட்டாங்கன்னா நீங்க ஆணா?

said...

அதாவது வந்த டாலரை...ஹைமாண்ட் ஹைஜாக் பண்ணீட்டாங்கன்னு சொல்ல வந்தேன் தாயே...

பணத்தை இழந்த அப்பாவி கணவன்...னு கூட சொல்லிக்கலாம்.

இப்ப வெளங்கிச்சா....

said...

///இரண்டாம் சொக்கன்...! said

"கணவன்" - :((( ///

எனக்கு வேலை இருக்கு! By..by..

said...

ஹி...ஹி...ம்ம்ம்ம்ம்

said...

///இரண்டாம் சொக்கன்...! said...

ஹி...ஹி...ம்ம்ம்ம்ம் ///

"ஹி...ஹி...ம்ம்ம்ம்ம்" இதுக்கு அர்த்தம் கணவன் அந்தஸ்து தான் என்று இவ்வளவு லேட்டா தெரியுது எனக்கு?

said...

ஹி..ஹி...ம்ம்ம்...னா

நான் ரொம்ப சமத்து பையன்னு அர்த்தம்...

said...

மேல் உள்ள பின்னூட்டங்கள் நீங்கள் சொல்லிக் கொடுத்தபடியே பேசிவிட்டேன். 20 பின்னூட்டம் வந்துவிட்டது. சென்று வருகின்றேன் தோழரே!!!!!!!!

கடமை என்னை அழைக்கின்றது.

said...

நன்றி தமிழச்சி....

சமீபத்தில் என் பதிவுக்கு 20 பதிவுகள் வந்ததே இல்லை....அவ் அவ்வ்வ்வ்வ்

said...

//இரண்டாம் சொக்கன்...! said...

சமீபத்தில் என் பதிவுக்கு 20 பதிவுகள் வந்ததே இல்லை....அவ் அவ்வ்வ்வ்வ்///

பதிவுக்கு எப்படி 20 பதிவு வரும். பின்னூட்டம் தானே வரும். சரியான குழப்பலா இருக்கே!

said...

அட அதானே.....உணர்ச்சி வசபட்டுட்டேனோ....

ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்...

said...

/// இரண்டாம் சொக்கன்...! said...

அட அதானே.....உணர்ச்சி வசபட்டுட்டேனோ....///


ஓவர் மப்பா?

said...

என்ன கொடுமை டாக்டர்....

ஏதும் தப்பு பண்ணீட்டேனா?

said...

என்ன நடக்குது இங்கே? மே ஐ கம் இன்?

said...

என்ன? ரெண்டு பேருக்கும் நட்டு லூஸாயிட்டா? ஸ்க்ரூட்ரைவர் அனுப்பட்டா? ஒரு மாரியா போங்கப்பா!