அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Friday, March 14, 2008

அம்பாஸ்டர் காரு நாலு கோடி ரூவாயாம்..!பூனாவை சேர்ந்த பிரபல கார் டிசைனர் தீலீப் சபாரியா வடிவமைத்த இந்த அம்பாஸிடர் காரின் விலை நாலு கோடியாம்....ஏகப்பட்ட வசதிகளுடன் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறாராம்....

ம்ம்ம்ம்....என்னைக்கு என்னோட டிசைனர் காரும் இப்படி சுத்தப் போகுதோ....சுத்த வைக்கானும்...ம்ம்ம்ம்ம்

9 comments:

said...

அம்மாடி, சுத்தி வேணுமின்னா பார்த்துக்கலாம்

said...

அம்மடியோவ்...பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு..

said...

சொக்ஸ்.. உங்க டிசைனர் காரா?? இது?????

ஓகே.. ஓகே
:) சீக்கிரம் வாங்குங்க

said...

இதை'யும்' எப்போ வாங்கப் போறீங்க?

உங்க கனவு நனவாகும் நாள் விரைவில். அதுக்கு முன்ன ப்ராமிஸ் பண்ணின பதிவுகளை எழுதி முடிங்க. சரியா?

said...

ஆஹா இதையெப்படி பார்க்காம விட்டேன்..

ம்ம்ம் நல்லாதான் இருக்கு... சொக்கர் இது மாதிரி டிசைன் பண்ணி நமக்கெல்லாம் குடுப்பார் மக்களே, ஜஸ்ட் வெயிட்

said...

டாக்டர்...

இந்த மாதிரி நாமளும் டிசைனர் கார் செய்யனும்னு ரொம்ப நாள் ஆசை...இடம் ரெடி, நிறைய குறிப்புகளும் ரெடி...நேரம்தான் இல்லை...என்னிக்காவது செஞ்சிரனும்...ம்ம்ம்ம்...பார்ப்போம்.இப்பதைக்கு இந்த மாதிரியான ஆளுகள பார்த்து வயிறேறிய மட்டுந்தான் முடியுது...ஹி..ஹி...

said...

மங்கை...

ஏதோ உங்க வாய்முகூர்த்தம் பலிச்சா நல்லதுதானே...ஆசீர்வாதம் பண்னுங்க தாயீ...

said...

காட்டாறு...

இந்த கார் ர்ர்ர்ர்ர்ர்ரொம்ம ச்சீப்ப்பா இருக்கு...நமக்கு வேணாம்

(இந்த பழம் புளிக்கும்..ஹி..ஹி...)

போட்டாச்சு..போட்டாச்சு...பதிவு போட்டாச்சு....

said...

வாங்க பாசமலர்...

அன்னிக்கு உங்க ட்ரான்ஸ்லேஷனை குறை சொன்னேன்னு கோவமா இருப்பீங்கன்னு நினைச்சேன்...கோவமெல்லாம் இல்லையே....

ச்சின்ன பையன் தப்பா சொல்லீருந்தா மனசுல வச்சிக்காதீங்க...ப்ளீஸ்...