tag:blogger.com,1999:blog-3087174435922138000.post6924602168594083610..comments2023-10-18T07:43:33.065-07:00Comments on இரண்டாம் சொக்கன்...!: அம்பாஸ்டர் காரு நாலு கோடி ரூவாயாம்..!Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3087174435922138000.post-63956010001752470672008-03-17T07:43:00.000-07:002008-03-17T07:43:00.000-07:00வாங்க பாசமலர்...அன்னிக்கு உங்க ட்ரான்ஸ்லேஷனை குறை ...வாங்க பாசமலர்...

அன்னிக்கு உங்க ட்ரான்ஸ்லேஷனை குறை சொன்னேன்னு கோவமா இருப்பீங்கன்னு நினைச்சேன்...கோவமெல்லாம் இல்லையே....

ச்சின்ன பையன் தப்பா சொல்லீருந்தா மனசுல வச்சிக்காதீங்க...ப்ளீஸ்...இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-2908963276075524362008-03-17T07:42:00.000-07:002008-03-17T07:42:00.000-07:00காட்டாறு...இந்த கார் ர்ர்ர்ர்ர்ர்ரொம்ம ச்சீப்ப்பா ...காட்டாறு...

இந்த கார் ர்ர்ர்ர்ர்ர்ரொம்ம ச்சீப்ப்பா இருக்கு...நமக்கு வேணாம்

(இந்த பழம் புளிக்கும்..ஹி..ஹி...)

போட்டாச்சு..போட்டாச்சு...பதிவு போட்டாச்சு....இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-79128651078970732482008-03-17T07:39:00.000-07:002008-03-17T07:39:00.000-07:00மங்கை...ஏதோ உங்க வாய்முகூர்த்தம் பலிச்சா நல்லதுதான...மங்கை...

ஏதோ உங்க வாய்முகூர்த்தம் பலிச்சா நல்லதுதானே...ஆசீர்வாதம் பண்னுங்க தாயீ...இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-49916247536062877972008-03-17T07:38:00.000-07:002008-03-17T07:38:00.000-07:00டாக்டர்...இந்த மாதிரி நாமளும் டிசைனர் கார் செய்யனு...டாக்டர்...

இந்த மாதிரி நாமளும் டிசைனர் கார் செய்யனும்னு ரொம்ப நாள் ஆசை...இடம் ரெடி, நிறைய குறிப்புகளும் ரெடி...நேரம்தான் இல்லை...என்னிக்காவது செஞ்சிரனும்...ம்ம்ம்ம்...பார்ப்போம்.இப்பதைக்கு இந்த மாதிரியான ஆளுகள பார்த்து வயிறேறிய மட்டுந்தான் முடியுது...ஹி..ஹி...இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-24688036220579144292008-03-17T06:41:00.000-07:002008-03-17T06:41:00.000-07:00ஆஹா இதையெப்படி பார்க்காம விட்டேன்..ம்ம்ம் நல்லாதான...ஆஹா இதையெப்படி பார்க்காம விட்டேன்..

ம்ம்ம் நல்லாதான் இருக்கு... சொக்கர் இது மாதிரி டிசைன் பண்ணி நமக்கெல்லாம் குடுப்பார் மக்களே, ஜஸ்ட் வெயிட்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-50990772388054247542008-03-16T19:25:00.000-07:002008-03-16T19:25:00.000-07:00இதை'யும்' எப்போ வாங்கப் போறீங்க? உங்க கனவு நனவாகும...இதை'யும்' எப்போ வாங்கப் போறீங்க?

உங்க கனவு நனவாகும் நாள் விரைவில். அதுக்கு முன்ன ப்ராமிஸ் பண்ணின பதிவுகளை எழுதி முடிங்க. சரியா?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-73264636625669708362008-03-16T00:01:00.000-07:002008-03-16T00:01:00.000-07:00அம்மடியோவ்...பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு..அம்மடியோவ்...பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-60757928452273723842008-03-14T10:16:00.000-07:002008-03-14T10:16:00.000-07:00அம்மாடி, சுத்தி வேணுமின்னா பார்த்துக்கலாம்அம்மாடி, சுத்தி வேணுமின்னா பார்த்துக்கலாம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com