அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, March 25, 2008

தமிழச்சியும், தமிழ்மணமும்....எனது வேண்டுகோளும்.

தமிழச்சியின் பதிவுகளுக்கு இனி தமிழ்மணத்தில் இடமில்லையாம்....

அவரது பதிவினை தமிழ்மணத்தில் இருந்து விலக்குவதற்கான தார்மீக காரணங்கள் நிறையவே இருந்த சமயத்தில் வாளாவிருந்துவிட்டு இப்பொழுது, கடந்த சில நாட்களாய் தமிழ்மண நிர்வாகி ஒருவருடன் நடந்த எதிர்பாட்டுகளுக்காய் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்பது சொல்லாமல் புரியக்கூடிய உண்மை.

தமிழ்மணம் தனது சட்ட திட்டங்களுக்குள் வராத எவரையும் நீக்கலாமென்பதை யாரும் மறுக்கவில்லை....அதற்கு விளக்கம் தரவேண்டிய அவசியமும் இல்லைதான்....ஆனால் இத்தகைய தனிநபர் விருப்புவெறுப்புகளை முன்னிறுத்தி தனது செயல்களை நியாயப்படுத்துமானால் அது மிகவும் வருந்தத்தக்கது.

தமிழ்மணம் மீண்டும் தமிழச்சியின் பதிவுகளை திரட்டவேண்டும் என்பதே என்னுடைய எதிர்பாப்பும், வேண்டுகோளும்.....நிர்வாகம் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

18 comments:

said...

தமிழ்மணத்தில் இருந்து பதிவை மட்டும் நீக்கியிருப்பதாக சொல்லும் உங்கள் மின்னஞ்சல் என்னை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதை ஏன் குறிப்பிடவில்லை?
தமிழ்மணத்தின் நிர்வாகத்தினரிடமிருந்து வந்த மின்னஞ்சலில்

தமிழ்மணத்தில் இருந்து இந்த பதிவு (குறிப்பிட்ட) நீக்கப்படுகின்றது
என்று சொல்லிவிட்டு தமிழ்மணத்தில் இருந்து என்னை விலக்கி
வைத்திருக்கிறீர்கள். இந்த முரண்பாட்டுக்கு காரணம் என்ன?
நீங்கள் நீக்கியது பதிவையா? என்னையும் சேர்த்தா? என்னை
நீக்குவதென்றால் 24 மணிநேரத்திற்கு முன் உங்களுடைய அறிவிப்பு எனக்கு வந்திருக்க வேண்டும். அப்படி எந்த
மின்னஞ்சலும் தமிழ்மணத்தின் நிர்வாக்கதினரிடமிருந்து எனக்கு வரவில்லை. காரணங்களை எனக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.

said...

Tuesday, 25 March, 2008
இப்பதிவு நீக்கப்படுகின்றது என்று சொல்லி விட்டு கடந்த 24 மணிநேரத்தில் எழுதி பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

to me show details 6:46 AM (6 hours ago) Reply
Content-type: text/html; charset=utf-8
From: http://www.thamizmanam.com/ postadmin@thamizmanam.com Cc: postadmin@thamizmanam.com
Dear author,
Your post தமிழச்சியின்is removed by http://www.thamizmanam.com/ Administrator due to follwing reason,http://www.www.thamizmanam.com/

Dear ,Your blog is Removed from listing by www.thamizmanam.com Administrator due to follwing reason,பதிவர் தமிழச்சி உங்கள் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ந்தும் நீங்கள் தமிழ்மணத்தின் எல்லைகளை மீறும் வகையிலே செயற்படுவதினாலே இப்பதிவு நீக்கப்படுகின்றது.

க. இரமணிதரன்

தமிழ்மணம்,

நிர்வாகி http://www.www.thamizmanam.com/. ////

க. இரமணிதரன் அவர்களுக்கு,

நீங்கள் தமிழ்மணத்தின் நிர்வாகிகளுள் ஒருவராக இருப்பது பிரச்சனை அல்ல. பெயரிலி என்ற பெயரில் நீங்கள் பதிவர்களை குறிப்பாக என்னை மிக கேவலமான முறையில் தரக்குறைவாக பேசியதற்கு தமிழ்மணத்தை சேர்ந்த மற்ற நிர்வாகிகளான MR. சுந்தரவடிவேலு, MR. சுடலைமாடன், MR. கார்த்திக்ராமாஸ், MR. தமிழ் சசி அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். நீங்கள் என்னைத் தாக்கி பேசிய வார்த்தைகளைத் தான் அப்படியே பதிவாக எடுத்து போட்டேனே தவிர அதில் என்னுடைய எழுத்துக்கள் எதுவும் இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக என்னால் நிருபிக்க முடியும். அப்படி இருக்கும் போது உங்களுடைய எழுத்தை எடுத்துப் போட்டதே ஆபாசமென்றால் உங்களை எதனால் அடித்தால் தகும். காபரே டான்ஸ் ஆட்டக்காரி என்று வர்ணிப்பீர். அதை கேட்டுக் கொண்டு ஒதுங்கி போக வேண்டுமா? இந்த மாதிரி ரவுடி வேலையெல்லாம் என்னிடம் காட்டினால் மரியாதை இருக்காது. இன்று காலையில் லக்கியின் பதிவை நீக்கினீர்கள். அதில் உங்களை தாக்கி எழுதியிருப்பதாக சொல்கிறீர்கள். என்னுடைய பதிவில் உம்முடைய எழுத்தை தானே பதிவு செய்திருந்தேன். மற்ற தமிழ்மண நிர்வாகிகள் கவனித்துப் பார்க்க வேண்டும். இப்பதிவு நீக்கப்படுகின்றது என்று சொல்லி விட்டு கடந்த 24 மணிநேரத்தில் எழுதி பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? குறிப்பாக தந்தை பெரியாரின் பதிவுகள் உள்பட?

said...

பொறுக்கி! என்னை காபரே டான்சருடன் இணைத்து பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?"அக்காவுக்கு 'கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரியும்'
என்ற வழியிலே ஓடும் துக்கடாப்பதிவுகளுக்கெல்லாம்,
பதில் தேவையில்லை என்று நினைக்கிறேன்; "அக்காவுக்கு
கறுப்புப்பட்டி கட்டும் கராத்தே தெரிந்தால் எனக்கென்ன?
கறுப்புப்பட்டி கழட்டும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?"
இவையெல்லாம் என்னை எவ்விதத்திலே பாதிக்கப்போகிறன?
அக்கா பதிவுகளுக்கும் இவற்றுக்கு என்ன சம்பந்தம்?
அடிதான் தீர்வா? ******** பெயரிலி


பெயரிலி அவர்களுக்கு,
பொறுக்கி! என்னை காபரே டான்சருடன் இணைத்து பேச
உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

said...

என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதி
எட்டுத்திக்கும் பரவியுள்ள தமிழ்விலாசம் தெரிஞ்சபடியாலேதா, தளையறுசிந்தைப்பெண் எண்டு எழுதினால், என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதினேன். **** பெயரிலிஅடிக்கிற கூத்துக்கு ஆயிரத்தியெட்டு காரணம் சொல்லிக் கொண்டு வரலாம். இந்த கூத்துக்கு என்ன காரணம் சொல்லப் போகின்றீர்கள்?

இந்த தொடர்புக்கான சுட்டி

http://asifmeeran.blogspot.com/2008/03/blog-post_16.html

said...

வர வர தோழர் என்பது "Hey dude" என்ற இழவெடுத்த நிலைமையில பாவிக்கப்படுறதாப் போச்சு!!!

*****ஆண்குறி விறைச்ச தாதாவிடலைத்தம்பியள் **** செயற்பட்டிக்கினம் என்ற கோவம்.. ஆனால், இந்த அரைகுறைமண்டையை என்ன செய்யிறது? அப்பப்ப லண்டன் ராஜேஸ்வரி பவன் போல "சபாஷ் சரியான போட்டி" எண்ட சரியான சாப்பாட்டுக்கடையில சாப்பிடெண்டு விட்டுட்டுப் போகலாமெண்டாலும், கொலரா வந்தது கணக்கிலை, போறவாற எல்லா புளொக்கிலையும் அடிக்கொருக்காக் குந்திக்குந்தி எழும்பிக்கொண்டிருக்குது. முத்தினப்பிறகு, ஆஸ்பத்திரியிலை எப்பவாச்சும் ஆராச்சும் கொண்டுபோய்ச் சேக்கிறதெண்டால், ஒரு டொலர் இண்டைக்கு என்ரை கணக்கிலை தாறன்.எதையெடுத்தாலும், உம்முடைய மனவிகாரம், விவகாரம், காரம், ரம் எல்லாத்தையும் கொட்டவும் குமுட்டவும் பெண்ணியம், திராவிடம், பகுத்தறிவு என்று கும்மிபோட்டு, உம்மாலதான் இண்டைக்கு பதுங்கின பார்ப்பனியப்பூசாரிகள் சிலர் (இதையும் பார்ப்பனப்பூசாரிகள் என்று வாசிச்சுத் தொலையும்) துணிஞ்சு திராவிடம், பகுத்தறிவு என்பனவற்றுக்கெதிராக பார்ப்பனியம் முன்வைக்கும் பார்ப்பனர்களையும் காத்துத் தம்மையும் வெளிக்காட்ட உம்முடைய பதிவிலேயே எழுதுகினம். உமக்கோ, உமது ஜால்ராக்களுக்கோ அதைப் பற்றிக் கவலையில்லை; ஹிட் ஹிட் ஹிட். ஹிட் வேணுமெண்டால், எத்தினையோ வழி இருக்கே, பெரியாரையும் பெண்ணியத்தையும் திராவிடத்தையுமா அடிமாட்டுவிலைக்கு விக்கவேணும்? ஒரு நாளைக்கு கட் & பேஸ்ட் இல்லாமல், என்ன இழவுதான் உமக்குப் பெரியாரைப் பற்றித் தெரிஞ்சிருக்குது எண்டேனும் பாக்கவேணும்.இனி அலட்டிக்கொண்டேயிரும். இப்ப, இந்தப்பதிவை வைத்து, "போடா வாடா" லெவலிலே ஆணியம் பெண்ணீயம் ஆட்டுக்குட்டி எழுதி ஒரு கிழமைக்கு என்ரை பெயரிலே உபயம் எண்டு முதன்மைத்தானத்திலே இரும். உம்மைவிடவும் குறையள் வந்து ஜிஞ்சினாசானா (பதிவு) போடும்.இதுதான் உமக்கான பதிலான கடைசி இடுகை. வர வர தோழர் என்பது "Hey dude" என்ற இழவெடுத்த நிலைமையில பாவிக்கப்படுறதாப் போச்சு. முன்னர் மின்னஞ்சல்களுக்குக் கீழே தோழமையுடன் அல்லது நட்புடன் எண்டு கையொப்பம் வச்சுக்கொண்டிருந்தன். இப்ப தோழமையுடன் எண்டதை விட்டே போட்டன்;


(உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று புரிகின்றது. இது என்னோடது இல்லை பெயரிலி சொன்ன குழப்பல்லோ குழப்பல்)

said...

கொடுமை கொடுமைன்னு வேலை டைமில நெட்டுக்கு ஓடினா இப்பிடி ஒரு பெருங்கொடுமை சனியிலையும் அடச்சே!**** தமிழச்சி என்ற தமிழ் அறைகுறையும் தெரியாதவருக்கு

****உமது அறைகுறைத்தமிழின் காரணத்தினாலே எழுதுவது புரியாவிட்டால்,

ஒன்று வாயையாவது மூடிக்கொண்டிருக்கவேண்டும்.

**** "போடா வாடா" லெவலிலே ஆணியம் பெண்ணீயம்

ஆட்டுக்குட்டி எழுதி ஒரு கிழமைக்கு என்ரை பெயரிலே

உபயம் எண்டு முதன்மைத்தானத்திலே இரும்.

உம்மை விடவும் குறையள் வந்து ஜிஞ்சினாசானா (பதிவு) போடும்.

போன்ற பெயரிலியின் புலம்பல்களையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டிக்கிடக்கு.

யாரு எக்கேடு போனால் இந்த மசுரான்களுக்கு என்ன?

மண்ணாங்கட்டி புலம்பலும் வயித்தெறிச்சலும் விட்டுத்

தொலைத்து விட்டு போய் உருப்படும் வழியைப் பாரும்.

said...

Monday, 17 March, 2008
என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதி
எட்டுத்திக்கும் பரவியுள்ள தமிழ்விலாசம் தெரிஞ்சபடியாலேதா, தளையறுசிந்தைப்பெண் எண்டு எழுதினால், என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதினேன். **** பெயரிலிஅடிக்கிற கூத்துக்கு ஆயிரத்தியெட்டு காரணம் சொல்லிக் கொண்டு வரலாம். இந்த கூத்துக்கு என்ன காரணம் சொல்லப் போகின்றீர்கள்?

இந்த தொடர்புக்கான சுட்டி

http://asifmeeran.blogspot.com/2008/03/blog-post_16.html

said...

Sunday, 16 March, 2008
ஒரு கால்_செருப்பாலை அடிச்சால், அதேவீச்சிலை ஒரு சோடி வந்து ரெண்டு கன்னத்திலையும் தடமாப் படும்!"நீர் என்ன என்ரை முறைமச்சாளே?

ஒரு கால்_செருப்பாலை அடிச்சால்,

அதேவீச்சிலை ஒரு சோடி வந்து

ரெண்டு கன்னத்திலையும் தடமாப் படும்.

வேணுமெண்டால், போய் தோழர், தோளர்,

தோலர் மாரிட்ட ஒத்தடமோ அவுதடமோ வாங்கிக்கொள்ளும்"

******* (பெயரிலி)

தமிழ் மிகுதி கற்றறிந்த அறிஞர் பெயரிலியின்

பொன்மொழிக்கு எண்ட நினைத்துண்டு

தத்துவம் பொங்கினால் அதே தத்துவத்தை

என்னால் திருப்பி காட்ட முடியும்.

தோழர் இரயாகரன் அவர்களுக்கு,

நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

said...

Saturday, 15 March, 2008


இதுதான் உமக்கான கடைசி எச்சரிக்கை!பெயர்(எ)லி என்ற ஆங்கிலம் அறைகுறையும் தெரியாதவருக்கு :

தன் சொந்தப் பதிவிலே அலட்டியிருப்பது :

திரிபுக்கு மீண்டும் திரிபு கொடுத்ததால் இந்தப்பதிவு இங்கே :

உமக்கு என்ன தெரிகிறதோ இல்லையோ தமிழ் விளங்குவதில்லை. இது எல்லோருக்கும் மிகவும் தெரிந்த விடயமாக இருந்தால் என்ன? என்னால் முடிந்த அளவு தமிழ்கற்று எனக்கு தெரிந்த விதத்தில் எழுதிவிட்டுப் போகின்றேன். உமக்கென்ன வந்தது. எமதுடைய வலைபக்கம் உமக்கு சொந்தமன்று. தமிழ்கற்று தான் தமிழ்மணத்துக்கு வந்து எழுத வேண்டும் என்றால் 3 பேர்கள் தான் எழுதிக் கொண்டிருப்பார்கள். உமக்கே தெரியும் அது யாரென்று. ஆனால் அந்த இருவரும் உம்மைப்போன்ற பார்ப்பானீய சிந்தனையில் அலைபவர்கள் இல்லை.

தமிழச்சி எண்டதை ஆங்கிலத்தில் எழுதினாலும் Thamizachchi என்று தான் எழுத வேண்டும் என்னும் உம்முடைய மேதாவித்தனத்தால் நக்கல் பண்ணுவது தெரிந்துவிடவா போகிறது எண்டு நினைக்கிற கேஸிட்டை என்னத்த சொல்றது என்பதை விட கேஸி Thamizachchi என்பதை தமிழாக்கி பார்த்தால் தமிழச்ச்சீ எண்டு வறது. இங்கு ச்ச்சீ.... என்ற பொருள் தேவையில்லாதது. தமிழ்நாட்டில் தமிழச்சி எண்டு எழுதறது. ஈழத்தில் தமிழிச்சி எண்டு எழுதுவாங்க. ஆனால் ஆங்கிலத்தில் Thamizachi என்று மட்டும் தான் எழுத முடியும் என்று சொல்லும் போது சரிதான் நம்மளவிட தெளிவாகதான் இருக்காங்க எண்டு வாயையாவது பொத்திக் கொண்டிருக்க வேண்டும்.

"liberal minded woman like தமிழச்சி" என்ற கோதாரியாக உம்மைச் சித்தரித்து எனக்குப் பதில் எழுதியிருந்ததைப் பார்த்தீரோ தெரியேல்லை. அவருக்கு என்னை அடிக்கிறதுதான் முக்கியமேயொழிய உம்மைக் காப்பது முக்கியமாகத் தெரியவில்லை எண்டபோதும் உம்முடைய நக்கலெல்லாம் இருக்கட்டும், ஏதோ பெண் பதிவர்கள் எண்ட பதிவுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்பதை மட்டும் தூக்கி பிடித்துக் கொண்டு வருகிறீரே ராசா; உம்ம பதிவில் மட்டும் சக ஆண்பதிவர்கள் விழுந்தடித்துக் கொண்டு பின்னூட்டமிடுகிறார்களாக்கும். உமக்கு ஏதோ சில ஆண்பதிவர்கள் வருவது போல் எமக்கு சில பெண்பதிவர்களும் பின்னூட்டமிட்டுக் கொண்டு தான் இருக்கீனம். இதெல்லாம் பெரிசுபடுத்தப்படாது ராசா.

"liberal minded woman 'தளையறு சிந்தைப்பெண்' எண்டுதான் மொழிக்குமொழி பெயர்த்து எழுத நினைச்சாலும், உம்முடைய எட்டுத்திக்கும் பரவியுள்ள தமிழ்விலாசம் தெரிஞ்சபடியாலேதான், தளையறுசிந்தைப்பெண் எண்டு எழுதினால், என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதினேன் எண்டெல்லாம் பேசாத ராசா" ஜூடான ஹிட் தேடனும்னா "எலிக்கு அறுத்த வாலு" என்று நேரடியாக போட்டுபுடுவீனம் நான். ஏற்கனவே அவனவனுக்கும் உண்ட தமிழ் விளங்காம கோணார் நோட்சு போட்டுக் கொண்டிருக்கீனம். எண்ட மட்டும் கணக்கில் எடுக்காதே ராசா. முடிந்தால் தமிழ்மணத்தில் வாக்கெடுப்பு நடாத்தும்.

எனக்கு இப்ப தோன்றது ஒரு தலையை உடைக்கவேணும் போல கிடக்கு. பதிவிலே பெண்கள், யோனி, விடுதலை, பெண்ணியம் எண்டு தொடங்கும்... பிறகு, பின்னூட்டத்திலை, அதை எங்கை வைக்கிறது, இத வைச்சுக் கொள்ளூறியளோ எண்டு தோளரோடு "லாலி லாலி ஆடீர் ஊஞ்சல்" எண்டு காமெடி டைம் நடத்தும் இடத்தை காட்டிப்போட்டா பிரச்சனை தீர்ந்து போயிடிச்சி. கோணேஸ்வரிக்கும், பெண்களுக்கும் நான் கொடுக்கும் மதிப்பை பற்றி நீர் சிந்திக்க வேண்டாம். உமக்கு சுதந்திரப் பெண்ணுக்கு நக்கல் பண்ணாமல் இருந்தால் அதுவே போதும் நீர் கொடுக்கும் மதிப்பு... தேவடியா என்று ஏசும் ஒருவரிடம் பெண்கள் பற்றிய மதிப்பை எதிர்பார்ப்பது தவறுதான் என்றாலுங்கூட..

புலிக்கொடுமைக்கும் அப்பால் "பெரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அறிந்து கொள்ளுங்கள்" என்று நான் பிறக்கும் காலத்துக்கு முதலே பெரியாரை அறிந்திருக்கக்கூடியவர்களையும் பழைய இடதுசாரிப்போராளிகளையும் பார்த்து நான் கேட்டுக் கொடுத்த அலுப்புக்கும் முன்பு இந்த விடயங்கள் எப்படி உமது காதுக்கு வந்தது? ஏனெனில் கூட்டம் தொடங்கும் முன்பு உள்ளே பேசுவதை யாரும் எதையும் வெளியே சொல்லப்படாது என்ற சத்திய வாக்கு சொல்லப்பட்டு தொடங்கப்பட்ட கூட்டத்தில் நடந்த சம்பவம் உமக்கு தெரிந்திருக்கிறது என்றால்.... ஆகா நான் பரவாயில்லை ஏதோ பெரியாரை பற்றி பேசினேன். இன்னொரு சகோதரி கணவனால் விரட்டி விடப்பட்ட அவரின் சோகங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவரை நினைத்தால் கஷ்டமாக இருக்கின்றது. பெண்கள் சந்திப்பு நடத்தும் அழகு இதுதானா? உங்களோட போராளிகள் அதற்கு தீர்வு சொன்னவிதங்களும் அங்கு நடந்ததை நானும் சொல்ல ஆரம்பித்தால் நாகரீகமாக இருக்காது.

நீர் அந்த பெண்களை போராளி எண்டு சொல்லிறியல் வி.சபேசன், சாத்திரி, அற்புதன் போன்றோர் தேசத்துரோகிகள் எண்டுவினம். முதலில் உமக்குள் இருக்கும் குழப்பதை தீர்த்துக் கொண்டு வாரும். உண்ட தலீத் மாநாடும், இந்த பெண்கள் சந்திப்புக்கும் போய் தான் எண்ட பொழப்பு நாறிச் போச்சு. இருக்கிற இடத்தில இருந்தா தான் மருவாதி என்பாங்க. வி.சபேசன், சாத்திரி, அற்புதன் தலைப்பாடா அடிச்சிக்கிட்டாங்க. எண்ட இரயாகரன் கூட சொல்வீனம் இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் நாங்க வர்றதில்ல... என்று விளக்கீன பிறவுதான் எண்ட மண்டைக்கு உறைத்தது. எண்ட ஜரோப்பா சிரிக்கிற சேதி இருக்கட்டும். அட்லீஸ்ட் இந்த பெண்கள் சந்திப்பில வந்த பெண்களையாவது எண்ட முன்னுக்கு பேசச் சொல்லும். முகத்துக்கு பின்பு பேசறதெல்லாம் ராசா நீரும் தூக்கிப் பிடித்துக் கொண்டு விசறு தட்டியது போல உளறாமல் இரும்.

இதற்குள்ளே பெண்ணியத்தின் முதன்மைக்காவாலியும்... மன்னிக்கவும்... காவலாளியும் பகுத்தறிவின் அருட்பெருஞ்சோதியுமென்ற எமது அலட்டல்கள் என்றால் பெண்கள் சந்திப்பு வந்தவர்களுக்கு பெண்ணூரிமையை பேசும் உரிமையை நீர் தாரை வார்த்து கொடுத்துவிட்டீராக்கும். கோதாரி! எண்ட பதிவை பார்த்து விட்டு உளறி கொட்டுகிறீர். நானா சொன்னேன் இதுக்குள்ளே தமிழ்ப்பதிவுகளிலே நான் தான் முதலெண்டதாலே சனம் எரியுது" எண்ட பப்பாசியிலை இருந்து பிரச்சனையில நீர் ஊஞ்சலாடுகிற நிலையில இருந்துக் கொண்டு பம்படிப்பதை நிறுத்தும். உமக்கு "ஜிங்கிச்சாங்" அடிக்க கூட்டம் இருந்தால், எண்ட பொழப்புக்கு ஒரு கூட்டம் இருந்துட்டு போறது...

இது தான் உமக்கான பதிலான கடைசி எச்சரிக்கை இடுகை!

இப்பதிவுக்கு தொடர்புடைய சுட்டி :http://wandererwaves.blogspot.com/2008/03/sheit-happens.html

said...

தோழர் சொக்கன் அவர்களுக்கு,

என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய அனுமதி கொடுத்ததற்கு மிக்க நன்றி!

said...

தமிழச்சி...

மிகவும் வருந்ததக்க ஒரு முடிவு. தவறுகள் சரிசெய்யப்படுமென நம்புகிறேன்...ம்ம்ம்ம்....

said...

/தோழர் சொக்கன் அவர்களுக்கு,/

தோழர் சொக்கன் மதுரையில் இருக்கிறார்...நான் இரண்டாம் சொக்கனாக்கும்...ஹி..ஹி..ம்ம்ம்ம்

said...

தமிழச்சியின் பதிவுகளை நீக்கியதற்காக தமிழ்மணத்திற்கு நன்றி. இது தாமதமான முடிவு. பல மாதங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இதில் வருத்தப்படுபவர்கள் மன நோயாளைகள்தான்.

'இருப்பதைப்பற்றிதான் எழுதுகிறேன்' என்ற தமிழச்சியின் கருத்து அபத்தமானது. அனைத்துப் போர்வைக்குள்ளும் நிர்வாணம் இருக்கிறது அனைவருக்கும் தெரியும். அதற்காக உடையில்லாமலா இருக்கின்றோம்?
ம‌திப்பிற்குரிய‌ பெரியாரின் பெய‌ரால் ர‌வுடித்த‌ன‌ம் செய்பவர்களை தொட‌ர‌ அனும‌திக்க‌ வேண்டாம்.

இந்தத் தடையை ஆயுள்காலத் தடையாக நீடிக்கவும்.புள்ளிராஜா

said...

/// இரண்டாம் சொக்கன்...! said...

தமிழச்சி...

மிகவும் வருந்ததக்க ஒரு முடிவு. தவறுகள் சரிசெய்யப்படுமென நம்புகிறேன்...ம்ம்ம்ம்....////


அட நீங்க வேற!
இதுக்கு போய் கவலைப்படுவாங்களா? சரிதான் போய்யா என்று போவதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் நான் எந்த தவறும் செய்யாத போது பெயரிலியின் தனிப்பட்ட கோபத்திற்காக நான் வெளியேற்றப்படுகின்றேன் என்றால் அந்த சர்வாதிப்போக்கை பார்த்துக் கொண்டு எம்மால் சும்மா இருக்க முடியாது. எனக்கு இன்னொரு திரட்டி உருவாக்கி செயல்பட தெரியாதா? எனக்குத் தேவை நியாயம். அப்படியே நியாயம் கிடைக்காமல் போனாலும் இனிவரும் காலத்தில் தமிழ்மணத்திற்கு ஒரு கரும்புள்ளியாக இந்த நிகழ்ச்சி அமையும் அல்லது மற்ற தமிழ்மண நிர்வாகிகள் வேறு என்ன முடிவு எடுக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். வரலாறில் பெண்கள் பலவிதங்களில் தங்கள் உரிமையை நிலைநாட்ட போராடி இருக்கின்றார்கள். என் உரிமையை நிலைநாட்ட இணையத்தில் போராடுகின்றேன். அவ்வளவு தான்

C00L :-)))))))))

said...

/// pulliraja said...


தமிழச்சியின் பதிவுகளை நீக்கியதற்காக தமிழ்மணத்திற்கு நன்றி. இது தாமதமான முடிவு. பல மாதங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இதில் வருத்தப்படுபவர்கள் மன நோயாளைகள்தான்.

'இருப்பதைப்பற்றிதான் எழுதுகிறேன்' என்ற தமிழச்சியின் கருத்து அபத்தமானது. அனைத்துப் போர்வைக்குள்ளும் நிர்வாணம் இருக்கிறது அனைவருக்கும் தெரியும். அதற்காக உடையில்லாமலா இருக்கின்றோம்?
ம‌திப்பிற்குரிய‌ பெரியாரின் பெய‌ரால் ர‌வுடித்த‌ன‌ம் செய்பவர்களை தொட‌ர‌ அனும‌திக்க‌ வேண்டாம்.

இந்தத் தடையை ஆயுள்காலத் தடையாக நீடிக்கவும்.///


யோவ் புள்ளி ராசா!

உம்பேரை இட்லர் என்று மாற்றி வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். பெரியாரின் பெய‌ரால் ர‌வுடித்த‌ன‌ம் செய்யும் பதிவர்கள் யார் யார்? திராவிட பதிவர்கள் அனேகர் சொந்த போட்டோவை போட்டு எழுதுபவர்கள். சமூகத்தில் நேரடியான தொடர்பு உள்ளவர்கள். உம்முடைய கொண்டையை மறைத்துக் கொண்டு "மதிப்பிற்குரிய" பெரியார் புகழ் பற்றி பேசுவதற்கு கூட உன் வார்த்தைகளுக்கு போலி மரியாதை தேவைப்படுகின்றது. உம்மை போன்ற போலிகளால் தான் சமூகம் நாற்றமெடுத்து கிடக்கின்றது என்பதை முதலில் புரிந்து கொள்ளவும்

said...

சொக்கரே,

ரொம்ப தமாஷா கீதுபா ... ஒரு சினிமா கொட்டாயில பலான படம் ஓடுனப்போலாம் மெய் மறந்து பார்த்துகினு இருந்தாங்க , அப்பாலிக்கா சண்ட படம் ஓடும் போது கொட்டாய்க்கு ஓடி வந்து சீல் வச்சுப்புட்டாங்களே, அப்போ பலான படம் ஓட்ட அனுமதிக்கிறாங்கோ , சண்ட படம் தான் காட்டக்கூடாதா பிரியல ச்சாமி இவனுங்க ஊர் நாயம் :-))

பலான படம் ஓடுன காலத்துலவே சினிமா கொட்டாய்க்கு சீல் வச்சி இருந்தாக்கொட பரவயில்ல சட்டம் தன் கடமையை செய்கிறதுனு இருந்துப்புடலாம் :-))

Anonymous said...

ஏனுங்க தமிழச்சியால தனியா திரட்டி ஆரம்பிக்க முடியாதா அப்படிதான் அப்பால சொன்னாங்க நீங்க ஏங்க இங்க கொடி பிடிக்கிறீங்க

Anonymous said...

தமிழமணத்துக்கு என் கண்டங்கள்

தமிழச்சி என்ற பொடிச்சி தன் இடைகளின் ஆடைகளை நீக்கி பக்தர்களின் ஆசைக்கு இணக்க தர்ம தரிசனம் கொடுக்க நினைத்த நேரத்தில் அவர் பதிவை தூக்கி விட்டார்களே .

முகம் தான் பழுதானாலும் அங்கு போர்வை போத்தி விடலாம் என்ற எங்களின் ஆசை மண்ணாணதே