அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, February 17, 2008

யாரு யாரை காப்பி அடிச்சிருக்காங்க?



5 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

அட ஆமாம்... தமிழ் சினிமாலிருந்து நிறைய மொழிக்கு ஈயடிச்சாங்க்காப்பிகள் செய்திருக்கிறார்கள்.

மங்கை said...

இப்படியெல்லாம் எங்க இருந்து புடிக்கறீங்க

G.Ragavan said...

ஸ்ரீ420 பராசக்திக்குப் பின்னால் வந்த படம். இதில் ராஜசுலோச்சனா "ராமய்யா ஒஸ்தாவய்யா" என்று ஆடியிருப்பார். ராஜசுலோச்சனா நடிகர் திலகம் நடிக்க வந்தபிறகு நடிக்க வந்தவராக இருந்தால் பராசக்தி முந்தியே வந்தது. இல்லையென்றால் ஸ்ரீ420 முந்தி வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இரண்டு படங்களும் சார்லி சாப்ளினைக் காப்பியடிக்கின்றனவோ என்றே தோன்றுகிறது.

TBCD said...

ஆவாரா-1951
பராசக்தி-1952

தகவல்: விக்கிபீடியா

பாச மலர் / Paasa Malar said...

பழைய ஹிந்திப் பாடல்க்ளும் தமிழ்ப் பாடல்களும் நிறைய விதத்தில் இப்படி ஒத்துப் போகும்..2 பாட்டும் அருமை..(ஆமாம்..அப்பப்ப உங்க வலைப்பூ இணைப்பு கிடைப்பதில்லையே..ஏன்?)