அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, February 3, 2008

தமிழச்சிகளுக்கு எச்சரிக்கை....

ஆம், தமிழச்சிகளுக்கு இது எச்சரிக்கைதான், இந்த மட்டிலாவது நிஜங்களை ஜீரணித்துக் கொண்டு தங்கள் நலனை காத்துக்கொள்ள வேண்டியே இந்த எச்சரிக்கை.தமிழச்சிகள்(நன்றாக கவனிக்கவும் தமிழச்சிகள்) இப்போதாவது சுதாரித்துக் கொண்டு தங்கள் உடல் நலனை பேணுமாறு வேண்டுகிறேன்.வர வர ஸ்லிம்மான தமிழச்சிகளையே பார்க்க முடிவதில்லை என்கிற கவலையால் இந்த பதிவு....ஹி..ஹி...ஆமா நீங்க என்ன நினைச்சீங்க....

4 comments:

said...

avvv

Super!!

said...

ஆனாலும் உங்களுக்கு ரவுசு ஜாஸ்தி தான். :)

said...

ஹி..ஹி...ர்ர்ரொம்ப புகழாதீங்க...

ஏதோ தமிழச்சிகளுக்கு என்னாலான சின்ன உதவி அம்புட்டுத்தேன்....

said...

ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை...