இந்த படத்த எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது...அந்த வயசுல அப்படி ஒரு கிறுக்குத்தனமா பார்த்த படம்....அதுக்கு நெறைய காரணமிருக்கு...ஹி..ஹி..
என் வரையில் ஹிந்தியில வந்த அருமையான காதல் பாடல்கள்ள இதுவும் ஒன்னு...நம்ப எஸ்.பி.பி யும் லதா மங்கேஷரும் குழைந்து,இழைந்து,கரைந்து போயிருக்காங்க...
இன்னொரு லிங்க்
சல்மான்ககன் சுரத்தே இல்லாம பாடி வெறுப்பேத்தினாலும், நம்ம மாதுரி பூவா மலர்ந்திருக்காங்க...பாருங்க பார்த்துட்டு சொல்லுங்க....
நம்ம டாக்டரம்மாவுக்காக இங்க ட்ரான்ஸ்லேஷனும் கொடுத்திருக்கேன்....எப்டி இருக்குன்னு கேட்டுட்டு சொல்லுங்க.....
ham aapke hai.n kaun... | Who am I to you?... |
bechain hai merii nazar | My gaze is restless |
hai pyaar ka kaisa asar | What an effect love has on me! |
na chup raho itna kaho | Don't stay quiet; tell me at least this much: |
ham aapke...aapke hai.n kaun | Who am I... who am I to you |
khud ko sanam roka baDa | So many times I stopped myself, beloved |
aakhir mujhe kahana paDa | but at last, I had to speak |
khwaabo.n me.n tum aate ho kyo.n | Why do you enter my dreams? |
ham aapke...aapke hai.n kaun | Who am I... who am I to you |
bechain hai merii nazar | My gaze is restless |
hai pyaar ka kaisa asar | What an effect love has on me! |
hai hosh gam puuchho na tum | It is a constant worry; don't ask me |
ham aapke...aapke hai.n kaun | who I am... who I am to you |
kaise kahuu.n dil kii lagii | How shall I tell you of my heart's desire? |
chehara mera paDH lo kabhii | Read my face sometime |
yeh sharm kii surkhii kahe | The blush on my face may tell you |
ham aapke...aapke hai.n kaun... | who I am...who I am to you |
4 comments:
அட ஏனுங்க பழசலாம் ஞாபக படித்திடுறீங்க....
ம்ம்.. அர்த்தம் தெ(பு)ரிஞ்சா இன்னும் ஒரு பத்து தடவை பார்க்கலாம் போல... ;)
நல்ல பாட்டு இரண்டாம் சொக்கன்,
மாசத்துக்கு ஒரு தடவையாவது அந்த
படத்தை போட்டு பாத்திடுவோம்ல...
கேட்டாச்சு..ரசிச்சாச்சு...நன்றி சொக்கரே..
நல்ல பாட்டு...அந்த சமயத்துல பஸ், பேக்கரி எங்க பார்த்தாலும் இந்த படத்தோட பாடல்கள் தான் கேக்கும்
Post a Comment