அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, October 15, 2007

விளங்கிய அறிவு....!




'மனோலயம் பெற்றால் மனிதன் 'மனோநாசம்' பெற்றால் ஞானி.
'புவியீர்ப்பு விசை' கடந்து, புறவெளியில் உலவுவதுபோல்
'புலன் ஈர்ப்பு விசை'யைக் கடந்து அகவெளியில் உலவும் அறிவு
புவியில் பொருளாகவோ வினையாகவோ, கடன் வைக்காமல்,
வெட்ட வெளியில் வெளியேறும் 'வினையின் நீங்கி விளங்கிய அறிவு'

7 comments:

said...

சாமி விளக்கமும் குடுக்கலாமில்ல.. என் அறிக்கு ஒன்னும் புரியலை

said...

டாக்டர்..

டைம் கிடைச்சா இந்த பதிவை படிச்சி பாருங்க....

http://sadhayam.blogspot.com/2006/10/10.html

said...

மங்கை...

திரும்ப திரும்ப படிச்சி பாருங்க....

வெளங்கலைன்னா சொலலுங்க...ஒரு தொடரா எளுதி வெளக்கீருவோம்...

ஹி..ஹி....

said...

டாக்டர்...

அது ஒரு பதிவு இல்லை....தொடர்...பத்து பதிவு வரும்னு நினைக்கிறேன்....

ஹி..ஹி...ரிஸ்க் எடுக்கறதுக்கு முன்னாலயே சொல்லீட்டேன்...

said...

அண்ணாத்த என்னோட ப்ளாக்ல இருந்த 2 போட்டோ பாத்துட்டு இப்படி சொல்லிட்டிங்களே

இன்னொரு ப்ளாக்
THINK BIG
இப்படி வெச்ச்சிருக்கனே இத பாத்திங்களா??

said...

பாட்டு நல்லா இருக்கு.
அப்பரம் அந்த வித்தை காரனின் [மேஜிஸியனை அப்படித்தான கூப்புடுவாங்க ] சில பல வித்தைகளையும் காட்டினாக்கா..பொழுதுபோக்காயிருக்குமில்ல..]

said...

டெல்பின் மேடம், மங்கை நானே சதயம்னு ஒருத்தர் மாங்கு மாங்குன்னு தொடரா போட்டாரே, நாம கூட போயி
வம்படிச்சிட்டு வந்தோமே என்று நினைத்து, தேடிப்பிடித்து லிங்க் கொடுக்கலாம் என்று நினைத்தால் இ.சொக்கனே போட்டுட்டார்.
இரண்டாம் சொக்கன் பெயர் சூப்பர்