அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, May 19, 2008

கந்தனுக்கு அரோகரா...

குறிஞ்சி நிலத்து குமரனுக்கு பிறந்த நாளுக்காய் நம்ம மொய்...

ஹேப்பி பர்த்டே பாஸ்....

விஷ்ஷிங் யு மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் அஃப் த டே...

லாங் லிவ் டமில் காஃட்

6 comments:

said...

"விஷ்ஷிங் யு மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் அஃப் த டே...

லாங் லிவ் டமில் காஃட்"
:):):):):)(அட இது நகைப்பான் தாங்க)

said...

கிருத்திகா...

நாத்திகனா இருந்து அரைவேக்காட்டு ஆத்திகனா மாறினதுல இருந்து கடந்த 19 வருசமா கார்த்திகை மாசம் வெரதமெல்லாம் இருந்து கடமையா பழனி போய் அட்டெண்டென்ஸ் கொடுத்துட்டு இருக்கேன்.

கடவுள்ங்ற எல்லையை தாண்டி நண்பன், வழித்துனைவன், உடன்பிறந்தவன் மாதிரியான ஒரு பினைப்பு அதான் கொஞ்சம் உரிமையா...ஹி..ஹி...

கண்டுக்காதீங்க....தாயே

said...

சொக்கன் நகைப்பான் தமிழ் கடவுளுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்துச்சொல்லியிருக்கீங்களே அதுக்குத்தான். (கொடுமைடா சாமி நாம ஒரு ஜோக்க சொல்லிட்டு அதுக்கு கோனார் நோட்ஸும் போடறது)....

said...

கிருத்திகா...

ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்...கால் மீ இரண்டாம்சொக்கன்.பெரியவர் அவரை சொல்றீங்கன்னு கோவிச்சுக்கப் போறார்.

ஹி...ஹி....

said...

உங்க சினிகேதன் கிட்ட என் வாழ்த்தையும் சொல்லி, என்னையும் அப்பப்போ கண்டுக்க சொல்லுங்க

said...

நல்லா வாழ்த்து சொல்லிருக்கீங்கப்பா..சூப்பர்