அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, May 15, 2008

துறைசார்ந்த பதிவுகளும் தமிழ்மணமும்..

துறைசார்ந்த பதிவுகள் எங்கே?

யாரும் துறை சார்ந்த பதிவுகளை கண்டுக்காததனால தூக்கீட்டாங்களா, இல்லை அதுல யாரும் உருப்படியா எழுதலையா?

இடநெருக்கடியாக் கூட இருக்கலாம்.

கன்ஸிடர் பண்ணுங்கப்பா....சந்தோசப்படுவம்ல.

ஹி..ஹி...இதை மெனக்கெட்டு சொல்ல கொஞ்சம் சுயநலமும் இருக்கு.

4 comments:

said...

பதிவைப்போட்டுட்டு போயிட்டே இருந்தா எப்படி.. அப்பப்ப தமிழ்மணத்துல என்ன நடக்குதுன்னு பார்க்கனும்..இல்ல..

மேலே ஃபுல் வெர்சன்னு ஒரு லிங்க் இருக்கு பாருங்க.. அதுல துறைசாந்த பதிவுகள் வருது... மெதுவா லோட் ஆகுதுன்னு எல்லாரும் கம்பெளெய்ண்ட் செய்ததால சிலதெல்லாம் ஃபுல் வெர்சன் தமிழ்மணத்துல தான் வரும்..

said...

அண்ணாத்த அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்

said...

கவி முத்துலட்சுமி அவர்களே...

மறுபடியும் சொதப்பீட்டேனா...ஹி..ஹி.

said...

ஓ துறைசார்ந்த பதிவுகள் காணோம்னு பதிவு வேற போட்டாச்சா...

//இதை நெல்சன் மாணிக்கம் ரோட்டின் ட்ராபிக் நெரிசலில் சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த முயற்சி ஒர்க்கவுட் ஆகுமானால் இனி இதுமாதிரி நிறைய பதிவுகளை போட்டுக் கொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.///

இந்த வாக்குறுதிய காப்பாத்தவாக்கும் இது?...