அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, May 12, 2008

தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...

தசாவதாரத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் தொன்னூறுகளில் வந்த மளையாள பட பாடலொன்றின் அப்பட்டமான தழுவல். பாடலை கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...இது தற்செயலா இல்லை அப்பட்டமான திருட்டா என....

ம்ஹும்....இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர் என உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களெல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது இத்தனை செலவு செய்து காப்பியடிக்கத்தான் வேண்டுமா....ம்ம்ம்ம்ம்

8 comments:

said...

ஹ்ம். கொடுமைதான்.

said...

உங்களுக்கு இருந்தாலும் நியாபக சக்தி அதிகம்....

காப்பி அடிச்சா தான் இவங்களுக்கு படம் முழுமை அடைஞ்ச மாதிரி இருக்கும் போல இருக்கு..

said...

ஆகா சூப்பருண்ணே.. :)

கல்லை மட்டும் கண்டால் கேட்கிறப்போ நல்லா இருந்துச்சு... ஆனா அந்த ரிதம்'ஐ எங்கயோ கேட்டமாதிரி இருக்கேன்னு தோணிட்டு இருந்துச்சு... இப்போ வர்ற எல்லா பாட்டும் அப்பிடிதான்'னு லூசு'லே விட்டுட்டேன்... அதுவும் இந்த ஹாரிஸ் மீயூசிக்'ன்னா சொல்லவேண்டியதே இல்லே... :)

said...

அடக்கொடுமையே... அப்படியே இருக்கே....... :(

said...

ராம் கருத்தை நானும் வழி மொழிகிறேன்..கொடுமைதான்..

said...

Hehe… seems you are good analyzer.

Sokkan, everything inhered one to others, but this songs absolute copy. How kamal accepted?

Very nice post sokkan, I’m reading almost entire ur blogs, all are nice. keep more posting.

Thanks
--Mastan Oli

said...

Boss, Kamal himself is a master of copy. (In fact I am a Kamal fan). So there is nothing amusing in copying a malayalam song. appadippaarththaa A.R.Rahman copy adikkaathathaa. enna aar international level copy adikkarathunaala niRaiya pErukku theriya maattEnguthu. ippa thamiz cinema ulakaththula creativity crisis nilavuvathaal, intha maathiri cutting and otting ellaam niRaiyavE nadakkum :)

anbudan,
Vijay

said...

இதுலாம் சினிமாவில் சகஜம்ப்பா!