அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, January 9, 2008

காட்டாறு கேட்டாக.....அதேன்..!

7 comments:

said...
This comment has been removed by the author.
said...

அது ஏனுங்க இன்னும் தமிழ்மணத்துல சேர்க்காம இருக்கீங்கோ...

said...

மொக்கைன்னா இப்படித்தான் இருக்கனுமா? :-( இது தெரியாம என்னோட பதிவுல என்னென்னவோ எழுதிட்டேனே. :-)

சொக்கரே... ராசா.... இது மாதிரி ஒரு பாட்டு நான் கேட்டதேயில்லையே... எங்கிருந்து புடிச்சீக? எப்படியய்யா... இதெல்லாம் எப்படி?

said...

நாங்க கேட்ட கேள்விக்கு பதிலெங்கே சொக்கா.... :).... அந்த மதுர சொக்கனை கூப்பிட்டேன். பதில் கிடைக்கலைன்னா... நாங்க மாயாவி எழுத சொன்ன கவிதைய எழுதமாட்டோமாக்கும். ;-)

said...

உங்களை கண்மணி ஆரம்பிச்ச விளையாட்டில் (http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html)சேர்த்திருக்கிறேன். இங்கே பார்க்கவும்:
http://kaattaaru.blogspot.com/2008/01/blog-post_14.html

நீங்களும் பங்கேற்றால் நன்று. நோ அழுகுணி ஆட்டம்.

said...

மங்கை..

இந்த இடத்துல நான் ஒரு உண்மைய ஒத்துக்கனும்...

ஹி..ஹி...அதாவது இந்த பதிவு எப்படி பப்ளிஷ் ஆச்சுன்னே எனக்கு தெரியல...Save பண்றேன்னு நினைச்சி Publish பண்ணீட்டேன் போல...

தமிழ்மணத்துலயும் இனைக்கல...இப்பத்தான் பார்த்தேன்..ஹி..ஹி...மக்கு மக்கு...நாந்தேன்..

இருந்தாலும் இதை மொக்கைன்னு நம்ம காட்டாறு ஒத்துகிட்டதுல ஒரு சந்தோஷம்...

இதன் மூலம் காட்டாறு அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இரண்டாவது அழைப்பினை சிரமேற்கொண்டு செயல்படுத்துவேன் என உறுதி கூறுகிறேன்.....ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ஏதோ பதவி பிரமாணம் எடுக்கிற மாதிரி இருக்கு....

said...

இந்தப் படமும் கலைவாணில பாத்தீங்களோ..சும்மா ஒரு ஜோக்..

சரி மொக்கை boss.