அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, January 6, 2008

சீட் பெல்ட் போடுங்கோ....இல்லாங்காட்டி...

5 comments:

said...

நம்மூர்ல ஹெல்மெட் போடுறதுக்கே மக்கள் அழுறாங்க... அவங்க எங்கே போயி சீட் பெல்ட் போட.... நம்பிக்கையோட இருப்போம்.... ஒருநாள் சீட் பெல்ட் போடுறதும் சட்டமா வருமின்னு.

said...

@காட்டாறு
'கோவா'ல சீட் பெல்ட் கட்டாயமாம்.

said...

எங்க ஊருல கட்டாயம் தான்.. வண்டி ஏறினதும் முதல்ல .. ஆத்தா பெல்ட்ட போட்டியா ஆயிரம் மொய் எழுத வச்சிடாதன்னு முதல் வசனம் பேசுவாங்க ..

said...

//
முத்துலெட்சுமி said...
எங்க ஊருல கட்டாயம் தான்.. வண்டி ஏறினதும் முதல்ல .. ஆத்தா பெல்ட்ட போட்டியா ஆயிரம் மொய் எழுத வச்சிடாதன்னு முதல் வசனம் பேசுவாங்க ..
//
டெல்லியிலயா???

said...

ஆமாம் டெல்லியில் தான்.