அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, January 16, 2008

பொன்மனசெம்மல் @ 92


மருதூர் கோபாலமேனன் ராமசந்திரனுக்கு இன்று 92ம் பிறந்தநாள்.நமக்கு முந்தைய தலைமுறையில் இந்த மனிதனின் தாக்கமில்லாத தமிழர்களை தேடி கண்டுபிடிக்கத்தான் வேண்டும்.

மறைந்து இருபது ஆண்டுகள் கழிந்திருந்தாலும், தமிழக அரசியலில் இந்த பெயருக்கு இருக்கும் மகத்தான சக்தியை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை....

இந்த நல்ல நாளில் ஏழைகளின் தெய்வம்,எங்கள் தங்கம், மக்கள் திலகம்,வாத்தியார்,சின்னவர், பொன்மனசெம்மல்,புரட்சித்தலைவர், பாரதரத்னா...டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களை நினைவு கூர்வோம்.

3 comments:

said...

இதெல்லாம் சின்சியரா ஞாபகம் வச்சிருக்கீங்க. அவர் மேல அம்பூட்டு அன்பா?

20 வருஷமாச்சா? அம்மாடியோவ்.. காலம் வேகமாத்தான் ஓடுது.

said...

நேத்து மூச்சுவிடாம ஜெயா டீவி சிறப்பு செய்தியில சரோஜ் நாராயணசாமி வாத்தியார பத்தி மூச்சு விடாம சொன்னப்போ..பாதியில விட முடியலை...அவ்வளோ விஷயம் தலைவர பத்தி...

said...

எம்.ஜி.ஆர் என்கிற அரசியல் வாதி மீது பெரிய காதலெல்லாம் இல்லை..

ஆனால் ஒரு கலைஞனாக அவர் மீது நிறைய பிரமிப்பான மரியாதையும், வாஞ்சையும் உண்டு...

வாத்தியார் வாத்தியார்தான்....