அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, January 2, 2008

அடிங்ஙொய்யால.....மொக்கை...மொக்கை...மொக்கையை தவிர வேறில்லை

6 comments:

said...

ஐயோ..என்ன ஆச்சு..நல்லா தான இருந்தீங்க..

said...

ஆஹா..முதல் தடவை அந்த வீடியோ தெரியலை...பதிவுல ஒன்னும் இல்லைனு நினச்சுட்டேன்..கடைசி வரி மட்டும் இருக்குன்னு நினச்சு முதல் பின்னூட்டம் போட்டுட்டேன்...முதல் பின்னூட்டம் வாபஸ்..

said...

மங்கை இப்படியா அப்பாவியா இருப்பது?

கனம் கோர்ட்டார் அவர்களே இப்படி எதுவே எழுதாமல் மொக்கை போடுபவர்களை நாடு கடத்த வேணும்னு கேட்டுக் கொள்கிறேன்.

said...

புது வருடத்தில் முதல் பதிவு வீடியோ ஜூப்பர். பதிவோட தலைப்பு சூப்பரோ சூப்பர்

said...

ஹா ஹா ஹா..... கண்ணுல தண்ணி வர வச்சுட்டீங்களே தெய்வமே... ஹா ஹா ஹா.

said...

ஹா..ஹா..ஹா..சிரிப்பும் வந்துச்சு...கொஞ்சம் பாவமாவும் இருந்துச்சு...