அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, April 23, 2008

வெயில் கொடுமை தாங்கல்ய்யா...அதான்...ஹி..ஹி...

ஸ்ஸ்ஸப்பா....சென்னைய்ல வெய்யல் தாங்கலை....எங்கிட்டு திரும்பினாலும் கொளுத்துது. சரி ஜில்ல்ல்ல்ல்லுனு தேடுவோம்னு தேடினா சூடாத்தான் ஒன்னு கெடச்சிது.சரி சூட்டோட சூடா உங்ககிட்ட பகிந்துக்கலாம்னுதான்....பாத்துட்டு கேட்டுட்டு சொல்லுங்க.


பெரிசு மச்சக்காரர்தான்....வயித்தெறிச்சல கெளப்புறாங்கய்யா....

6 comments:

said...

எழுபத்தி மூணு பேர் பார்த்திருக்காங்க...ஒரு பின்னூட்டம் கூட வரலையே...

என்ன கொடுமையிது....

said...

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பின்னூட்ட கயமை....1

இப்படி காதல் ரசம் ச்சொட்ட ச்சொட்ட கவிதை எழுதக்கூடிய நம்ம காட்டாறை கடந்த சில வாரங்களாய் காணவில்லை....ம்ம்ம்ம்ம்

இந்த பாடலை கேட்ட போது அவர் நியாபகம்தான் வந்தது....

"ஆத்தா நீங்க எங்கே எம்புட்டு பிஸியா இருந்தாலும் உடனே சபைக்கு வந்து உள்ளேன் ஐயா சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்."

said...

பின்னூட்ட கயமை---2

நம்ம டாக்டராம்மாவையும் கொஞ்ச நாளாக் காணோம்....

பிஸியா இருக்காங்க போல...

said...

ஆஹா...ஏதோ காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு சொல்ற மாதிரியில்ல ஆயிருச்சி....

பின்னூட்ட கயமை தொடரும்....

said...

எம்.ஜி.ஆர் கூட இருக்க பாப்பா பேர் என்ன??

said...

/
எம்.ஜி.ஆர் கூட இருக்க பாப்பா பேர் என்ன??
/

யாரா இருந்தா என்ன அம்மிணி அந்த காலத்துலயே அது என்ன மினி ஸ்கர்ட்டா இல்ல டவுசரா போட்டு புரட்சி பண்ணிருக்காங்க!

நல்லா இருக்கட்டும்!!