அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, April 13, 2008

PUTHTHAANDU VAAZTHUKAL

நண்பர்களே....

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்....இந்த இனிய நாளில் ஒரு இனிய ஹிந்தி பாடலை பகிர்ந்து கொள்கிறேன்...டபக்கென உணர்ச்சி வசப்பட்டு தமிழ் புத்தாண்டில் ஹிந்தி பாடலா என கொந்தளிக்காதீர்கள். உண்மையிலேயே மிகவும் இனிய கருத்தாழமிக்க காதல் பாடல் இது.

மேலும் இந்த மாதிரி முரணாய் சொல்வதும் செய்வதும் நமக்கு புதிதில்லை, நாம் ஏற்றுக்கொள்வதற்கெனவே பிறந்தவர்கள். அதை எண்ணி எண்ணி அகமகிந்து உணர்ச்சி வயப்படுவதும் நம் வாடிக்கைதானே...

நம்முடைய


பெரியார் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்

புரட்சித்தலைவர் ஒரு மளையாளி...

புரட்சித்தலைவியோ கன்னடர்...

சூப்பர் ஸ்டாரோ மராட்டியர்..

கேப்டனோ தெலுங்கர்...

தமிழ் வருடங்களின் பெயர்களோ சமஸ்கிருதத்தில்....

தமிழ்நாட்டு கடவுள்களுக்கோ சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் விளங்குகிறது...

நாக்கு பிடுங்கி சத்யராஜின் படங்களில் ஹிந்தி ஹீரோயின்தான்....

தமிழ்பாடல்களை ஹிந்தி பாடகர்கள் பாடினால்தான் வாயை பிளந்து கேட்கிறோம்...

இதையெல்லாம் ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்னுடைய இந்த ஹிந்தி பாடல் பெரிதில்லைதானே....


சரி, எல்லாத்தையும் மறந்துட்டு பாட்டை கேட்டு, பார்த்து மகிழுங்கள்....புத்தாண்டை கொண்டாடுவோம்....புதிய நம்பிக்கைகளோடு....

9 comments:

said...

ஆஹா...ஐயா...கலக்கல்..

சரி சித்தர் ஆசீர்வாதம் கிடச்சுறுச்சு எங்களுக்கெல்லாம்...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,

said...

கலக்கல் :))))

said...

புத்தாண்டை கொண்டாடுவோம்....புதிய நம்பிக்கைகளோடு....

said...

கலக்கிட்டீங்க...:-)

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

said...

பாட்டை பத்தி ஒருத்தரும் ஒன்னுமே சொல்லலையே...

said...

எங்கூட்டுல ஸ்பீக்கர் அவுட்...இங்க சொல்லி கேட்டு இருக்கேன்.இந்தப் பாட்டு நல்லா இருக்கும்னு...
பாட்டவிட உங்க 'முரண்' சூப்பர்.. அதான் எல்லாரும் அதை சொல்லி இருக்காங்க போல

Anonymous said...

கருணாநிதி கொண்டு வரும் முன்னேற்ற திட்டங்களுக்கு அவரை எவ்வளவு பாராட்ட தோன்றுகிறதோ... அதே அளவுக்கு அவரை திட்ட தோன்றுகிறது, இது போன்ற முட்டாள்தனங்களை பார்க்கும்போது... பழம் தமிழர் எதை கொண்டாடினால் என்ன... தமிழின் பெயரால் இரண்டு விழாக்கள் கொண்டாடப்படுகிறன ... இப்போது இவர் ஒன்றே ஒன்று போதும் என கூறுகிறார்... எதிர்த்து பேசினால் பார்ப்பன்/தமிழ் துரோகி என்பார்..

தை 1- தமிழர் திருநாளாகவும் சித்திரை 1- தமிழ் திருநாளாகவும் இருக்கட்டும்... கொண்டாட்டங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே.. சட்டம் போட்டு கொண்டாட வைக்க முடியாது...

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Celular, I hope you enjoy. The address is http://telefone-celular-brasil.blogspot.com. A hug.

said...

மிக அருமையான பாடல்,இனிமையான படப் பதிவு.
பாடல் வரிகளோடு பார்த்தால் இன்னும் ரசிக்கலாம்.
In Lamhon Ke Daaman Mein Lyrics - Jodhaa Akbar


In Lamhon Ke Daaman Mein - Jodhaa Akbar (2008)
Movie : Jodhaa Akbar
Music Director: A R Rahman
Director: Ashutosh Gowarikar
Producer: Ashutosh Gowarikar, Ronnie Screwvalaeda
Starring: Hrithik Roshan, Aishwarya Rai
Singers: Sonu Nigam, Madhushree
Lyrics: Javeed Akhtar

In Lamhon Ke Daaman Mein - Song Lyrics
In lamhon ke daaman mein
Pakiza se riste hain
Koi kalma mohabat ka
Dohrate farishte hain

Khamosh si hai zameen hairaan sa falak hai
Ek noor hi noor sa ab aasman talak hai
(Nagmein hi nagmein hai jagti soti fizaon mein
Husn hai sari adaon mein
Ishq hai jaise hawaon mein ) —2

Tanana dom ta dom tanana dom ta dom
Tanana dom ta dom tanana dom ta dom
Tanam tanam tanam tanana dom tom
Tanana dom ta dom tanana dom ta dom
Tanana dom ta dom tanana dom ta dom
Tana dom tom tana dom tom tanana dom tom
Dom tom tana nana dom tom tana dom
Dom tom tana nana dom tom tana
ohhoo
Dom dom tom tana nana dom tom tana
Dom tom tana nana dom tom tana nana

Kaise yeh ishq hai
Kaisa yeh khwab hai
Kaise jazbaat ka umda salab hai

(Kaise yeh ishq hai
Kaisa yeh khwab hai
Kaise jazbaat ka umda salab hai
Din badle raatein badli, baathein badli
Jeene ke aandaz hi badlein hai) —- chorus

In lamhon ke daaman mein
Pakiza se riste hain
Koi kalma mohabat ka
Dohrate farishte hain

Female:
Samay ne yeh kya kiya
Badal di hai kaya
Tumhe mene paa liye
Mujhe tumne paya

Mile dekho aise hai hum
ke do sur ho jaise madham
koi jyada na koi kaam
Kise aag mein
Ke prem aag mein
Jalte dono hi the tan bhi hai maan bhi
Maan bhi hai tan bhi
Tan bhi hai maan bhi
Maan bhi hai tan bhi

Male..
mmmhhmmm

Mere khwaabon ke is gulistaan mein
Tumse hi tum bahar chai hai
Phoolon mein rang mere the lekin
In mein khusboon tumhi se aaye hai

[(Kyon hai yeh arzoo
Kyon hai yeh zustzu
Kyon dil bechain hai
Kyon dil betaab hai ) —-2
Din badle raatein badli baatien badli
Jeene ke andaaz hi badle hain ] —chorous

In lamhon ke daaman mein
Pakiza se riste hain
Koi kalma mohabat ka
Dohrate farishte hain

Khamosh si hai zameen hairaan sa falak hai
Ek noor hi noor sa ab aasman talak hai
(Nagmein hi nagmein hai jagti soti fizaon mein
Husn hai sari adaon mein
Ishq hai jaise hawaon mein
Ishq hai jaise hawaon mein