அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, April 2, 2008

நான் ஏன் ப்யூர் நான் வெஜிட்டேரியனா இருக்கேன்னா....இதுனாலதான்....இதை பார்த்து மிரண்டு போய், எதுக்குடா வம்பு மிச்ச இருக்கிற நாளையும் நான் வெஜிட்டேரியனாவே இருந்து ஓட்டீரலாம்னு முடிவு பண்ணீருக்கேன்....

நீங்க எப்படி....?

எல்லாரும் என்னவோ ஏதோன்னு வந்து ஏமாந்திங்களா....ஸ்ஸ்ஸ்ஸாப்ப்ப்ப்பாடி...இன்னிக்கு நைட் நிம்மதியா தூக்கம் வரும்...ஹி..ஹி...

7 comments:

said...

அதெல்லாம் போவட்டும் சித்தர் கதை அவ்ளோதானா?

(நிம்மதியா தூங்க விடமாட்டோம்ல)

said...

நிலா...

சித்தர் பத்தி ரெண்டு எபிசோட்(இது என்ன டிவி சீரியலான்னு கேக்கப்டாது), எளுதீட்டு கூகிளாண்டவராண்ட போய் 'தல தமிழ்ல ஆராச்சும் சித்தர் பத்தி எளுதீருக்காகளான்னு' கேட்டனா...மவனே அள்ளிக்கன்னு கொட்டீட்டார்....அடங்கொக்கமக்கா இம்புட்டு பேர் இவ்ளோவ் நல்லா எளுதீருக்காய்ங்க்ளே...இது தெரியாம நாமவேற கஷ்டப்பட்டு எளுதீட்டோமே...கட் அண்ட் பேஸ்ட் பண்ணியே பெரியா ஆளாய்ருந்திருக்கலாம் போலன்னு ஃப்பீலாயி....நம்புற மாதிரி சொல்றேன்ல...ஹி...ஹி...

எழுதனும்...எழுதறேன்...சரியா...

said...

நேத்தே போட்ருக்கவேண்டிய பதிவு இது...டெக்னிகல் மிஸ்டேக் இன்னிக்கு வருது.....

said...

மாமா சித்தர்கள் யாரு என்னான்னுல்லாம் வேணாம்.

முதல் பார்ட்ல சொன்ன மாதிரி உங்களுக்கு சித்தர்களுடனான அனுபவம் பத்தி சொல்லுங்க போதும்.

அதுக்குத்தான் வெய்ட்டீஸ்.

said...

ம்ம்ம்.எங்க பிடிச்சீங்க இந்த படத்தை? நல்லா இருக்கே!

said...

தொடர் எழுதாமையே பேர் தொடர்ந்து பேர் வாங்கும் பதிவர்னு ஒரு பட்டம் குடுக்கலாமோ...

said...

/////எல்லாரும் என்னவோ ஏதோன்னு வந்து ஏமாந்திங்களா....ஸ்ஸ்ஸ்ஸாப்ப்ப்ப்பாடி...இன்னிக்கு நைட் நிம்மதியா தூக்கம் வரும்...ஹி..ஹி..////

முதலாம் சொக்கனுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தாச்சு!
இன்கா ஒக்க வாரானிக்கு மீக்கு நித்திரை ராதண்டி!
அய்னா சூஸ்குண்ட்ராரு!

( You would be denied sleep for one week; First chokkan will take care of you!)