அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, September 17, 2007

ஆயிரத்தில் ஒருவன்...


கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை...
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை...
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை...
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை...

10 comments:

said...

வாங்க.. கண்டு பிடிச்சுட்டோம்ல

said...

டெல்ஃபின் என்ன கண்டு பிச்சிட்டீங்க????

said...

வாங்க வாங்க வாங்க...

எங்களை எல்லாம் யாருன்னு நினச்சீங்க

said...

ஆங்.. வல்லி...கண்ணா மூச்சி விளையாடுகிற ஒரு பங்காளியத்தான்.

said...

என்னைத்தவிர எல்லாம் ச்சமத்தா இருக்கீங்க...

ஹி..ஹி...

said...

உங்க ப்ரொஃல் ?

said...

ஃப்ரொபைல் போட்ருக்கலாம்தான், ஹி..ஹி..என்னன்னு போடறதுன்னு தெரியலை அதான் சாய்ஸ்ல விட்டுட்டேன்..

said...

ஹை அண்ணா..

thriller name ல வந்து இருக்கீங்க

said...

என்ன என்னோட ப்ளாக் பேரையே உங்க ப்ளாக்கிற்க்கும் வச்சிட்டீங்களா?

said...

ஏற்கனவே ஒரு மாயாவியா...

மெய்யாலுமே தெரியாது பாஸ்!...பரவாயில்லை நீங்க சீனியர் நான் பேரை மாத்திக்கிறேன்..சரியா...