அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, June 17, 2008

பா.ம.க உறவு முறிந்தது - தி.மு.க

பா.ம.க உடனான உறவு முறிந்ததாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது...

இன்று மாலை அன்னா அறிவாலயத்தில் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில், பா.ம.க உடனான உறவு குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க வின் இந்த அறிவிப்பால், மத்திய அமைச்சரவையில் இருக்கும் டாக்டர்.அன்புமணி ராமதாஸின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தப் போவதில்லை என முதல்வர்.கருனாநிதி கூறியுள்ளார்.

8 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

ஆப்பசைத்த குரங்கு கதை யாருக்காவது தெரியுமா!...தெரிஞ்சா சொல்லுங்கப்பா...

டைமிங்க் ஸ்டோரியா இருக்கும்...

ஹி..ஹி...ம்ம்ம்ம்

kama said...

அப்படா திமுக தப்பிச்சிடுச்சு

kama said...

அப்படா திமுக தப்பிச்சிடுச்சு

puduvaisiva said...

TAMIL MOZHI
SEM MOZHI
KANNI MOZHI

DMK IS 100% Honest party after Gandhiji death their proff once again.

ஆப்பசைத்த குரங்கு கதை யாருக்காவது தெரியுமா!...தெரிஞ்சா சொல்லுங்கப்பா...

டைமிங்க் ஸ்டோரியா இருக்கும்...

ஹி..ஹி...ம்ம்ம்ம்

very super Mr IInd Sokkan

puduvai siva

puduvaisiva said...

அப்படா பா.ம.க தப்பிச்சிடுச்சு

அப்படா பா.ம.க தப்பிச்சிடுச்சு

அப்படா பா.ம.க தப்பிச்சிடுச்சு

:-)))

kama said...

இந்த விளையாட்டுக்கு நாங்க வந்தது தப்புதாங்கோ...

Thamizhan said...

அண்ணா அறிவாலயத்தில் முடிவு:

குனியக் குனியக் குட்டுபவன் முரடன்
குட்டக் குட்டக் குனிபவன் கோழை!

இழப்பு த்மிழின ஒற்றுமைக்கு.
அன்புமணி பணி தொடரட்டும்.

பழைய கலைஞர் என்றோ பழி வாங்கியிருப்பார்.இவ்வளவு பொறுமை காத்ததே பெரிது.தமிழகத்திற்கு ஏ!அப்பா! எத்தனை முதலமைச்சர்கள்!

நரிகள் ஊழையிட்டு அலையும்.தமிழ் மக்கள் இளித்தவாயர்கள் ஆகிவிட மாட்டார்கள்.

கிரி said...

அம்மா வை சந்திக்க நேரம் கேட்டாச்சா?