அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, December 17, 2007

யாருங்க இது?...தெரிஞ்சா சொல்லுங்கப்பா !



மொதல்ல இந்த பாட்ட பாருங்க...ரஜினின்னு ஒருத்தர் தலைவி மணிஷாவோட ஆடியிருக்கறதா வெளியில சொல்லி தெரிஞ்சிகிட்டேன்.....ஏன்னா இன்னிக்கு வரை அந்த பாட்டுல மணிஷாவை மட்டுந்தான் பார்த்திருக்கேன்...ஹி..ஹி

ஆனா இந்த பதிவுக்கு அது மேட்டர் இல்லை....இந்த பாட்டை பாடியிருக்கிற பாடகி யார்?, அந்த காலத்து ராஜேஸ்வரியையும்,இடைக்காலத்து ஜென்சியையும் குழைத்து தந்தது போல குரல் வண்ணம்.தெளிந்த நீரோடை போல தடங்கலில்லாமல் பாடும் இவர் வேறு பாடல்கள் ஏதும் பாடியிருக்கிறாரா அல்லது One song wonder..ஆ...

வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க புண்ணியமா போகும்....

1 comments:

said...

ரீனா பரத்வாஜ். Godfather படத்தில் SPB உடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருப்பார்.

இவர் இங்கிலாந்தில் பிறந்த ஒரு இந்திய வம்சாவளிப் பாடகர்.

நிறைய ஆல்பங்களில் பாடியுள்ளார்.