tag:blogger.com,1999:blog-3087174435922138000.post6894731213601814022..comments2023-10-18T07:43:33.065-07:00Comments on இரண்டாம் சொக்கன்...!: நான் ஏன் நட்சத்திரமாகவில்லை....Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3087174435922138000.post-90637063486799685212007-10-13T10:44:00.000-07:002007-10-13T10:44:00.000-07:00சீக்கிரமே தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துகள்சீக்கிரமே தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-13632842217336293072007-10-09T20:40:00.000-07:002007-10-09T20:40:00.000-07:003 வருஷமா எழுதியுமா... நாங்கெல்லாம் எழுதுன அன்னக்கே...3 வருஷமா எழுதியுமா... நாங்கெல்லாம் எழுதுன அன்னக்கே நட்சத்திரமாயிட்டோமில்ல... ஆனாலும் நீங்க பாவம் தான். சரி... போனாப் போகுது... நட்சத்திர வருடம் கொண்டாடிலாம்.. ஒரு மாறுதலுக்கு இருக்கட்டுமே. எப்படியும் அடுத்த வருடம் அடுத்த பேரிலே வரப் போறீங்க. அது வரைக்கும் இந்த வருட நட்சத்திரம் மாயாவி என பட்டமளித்து சிறப்பிக்கிறேன். சபையோர் எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க பார்க்கலாம். மாயாவின்னு பேர் இருக்குறனால.. எல்லா வாழ்த்துக்களும் மாயமா போகம பார்த்துக்க வேண்டியது உங்க கடமை. சரியா? வர்ட்டா?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-70707254911075244672007-10-09T07:08:00.000-07:002007-10-09T07:08:00.000-07:00//எப்பவுமே நீங்க நட்சத்திரம்தான்....//நீங்க சொன்னா...//எப்பவுமே நீங்க நட்சத்திரம்தான்....//

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்....அப்ப இனி நாம பர்மணட் நச்சத்திரம்னு சொல்லிக்கலாம்...ஹி..ஹி..

இது கூட நல்லாத்தான் இருக்கு...இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-81180695826183178362007-10-08T23:47:00.000-07:002007-10-08T23:47:00.000-07:00மேலே செதுக்கப்பட்டிரிக்கும் அனைத்து பின்னூட்டங்களு...மேலே செதுக்கப்பட்டிரிக்கும் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நானும் ரிப்பீட்டேய் போட்டுக்கிறேண். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-69147580293773447112007-10-08T22:42:00.000-07:002007-10-08T22:42:00.000-07:00ஆஹா....நான் பெரிய ஆளாவறது இத்தனை பேருக்கு பிடிக்கல...ஆஹா....

நான் பெரிய ஆளாவறது இத்தனை பேருக்கு பிடிக்கலையா....

ஹி..ஹி..என்ன கொடுமை சார் இது!இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-23869245373543805622007-10-08T10:28:00.000-07:002007-10-08T10:28:00.000-07:00மாயாவி!தங்கள் களஞ்சியம் பார்த்தேன். மொத்தம் 7 பதிவ...மாயாவி!
தங்கள் களஞ்சியம் பார்த்தேன். மொத்தம் 7 பதிவுகள் தெரிகிறது.
நீங்கள் நட்சத்திரமாகும் தகுதி பெற்று விட்டீர்கள்.
தகுதியானவர்களைக் கண்டு கொள்ளாப் போக்கு கண்டனத்துக்குரியதே!
கண்டு கொள்ளப்பட்டீர்கள்...
முற்கூட்டியே வாழ்த்தி விடுகிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-82051325882855455122007-10-08T10:22:00.000-07:002007-10-08T10:22:00.000-07:00ரிப்பீட்ரிப்பீட்டு போட்டவங்களுக்கெல்லாம் ஒரு ரிப்ப...ரிப்பீட்

ரிப்பீட்டு போட்டவங்களுக்கெல்லாம் ஒரு ரிப்பீட்டேய்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-47019620380037799352007-10-08T09:03:00.000-07:002007-10-08T09:03:00.000-07:00\\நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வா...\\நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலியாம்னு வரலாறு சொல்லனும்...அதான் நம்ம ஆசை//

:))) அட அட .. என்ன மா ஜோக் அடிக்கறீங்க..அப்படி எல்லாம் பெரியாளாகிட விடுவமா என்னன்னு ..பாருங்க உடனே எல்லாரும் வாழ்த்து சொல்ல வருவோம்ன்னு சொல்ல்றாங்க..

ஆசைப்படுவதல்லாம் நடக்குமா என்ன..? சிவாஜியளவு பெரியாளாக விடமாட்டாங்க போலயே...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-1749723229414649472007-10-08T09:00:00.000-07:002007-10-08T09:00:00.000-07:00/மங்கை said... //அட அவரா இவரு??? ;)// யாரு??.../மங்கை said...

//அட அவரா இவரு??? ;)//

யாரு???...ராம்...நீங்க அவரத்தான் நினச்சிருந்தீங்கன்னா அவரே தான்..:-)/

மேடம்,

யார் யாரோ மொக்கை பதிவர், தக்கை பதிவர்ன்னு சொல்லிக்கிறாங்க...நான் எம்புட்டு  பெரிய மொக்கையா/தக்கையா இருந்திருந்தா நம்மள இத்தன நாளா லூஸ்ல விட்ருப்பாங்க...

இதுவே காட்டிக்கொடுத்துருச்சு.... இது எங்கன இருந்து கிளம்புன சமுகமின்னு.... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-7414887655517349192007-10-08T08:39:00.000-07:002007-10-08T08:39:00.000-07:00ராம்,மங்கை,தருமிசார் எல்லாருக்கும் ஒரு ரிப்பீட்டு!...ராம்,மங்கை,தருமிசார் எல்லாருக்கும் ஒரு ரிப்பீட்டு! வாழ்த்துக்கள் சீக்கிரமா நட்சத்திரமா ஆகறத்துக்கு!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-7660954497848264952007-10-08T08:16:00.000-07:002007-10-08T08:16:00.000-07:00//அட அவரா இவரு??? ;)//யாரு???...ராம்...நீங்க அவரத்...//அட அவரா இவரு??? ;)//

யாரு???...ராம்...நீங்க அவரத்தான் நினச்சிருந்தீங்கன்னா அவரே தான்..:-)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-17242179251275621312007-10-08T08:01:00.000-07:002007-10-08T08:01:00.000-07:00/அவதாரம் மாத்தீட்டே இருக்குறதுனால இருக்குமோ??...அப.../அவதாரம் மாத்தீட்டே இருக்குறதுனால இருக்குமோ??...அப்படியும் சொல்ல முடியலை..//

அட அவரா இவரு??? ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-84033004735785781262007-10-08T07:52:00.000-07:002007-10-08T07:52:00.000-07:00முந்தின பின்னூட்டம் ரெண்டும் ..ரிப்பீட்டேய்!முந்தின பின்னூட்டம் ரெண்டும் ..
ரிப்பீட்டேய்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-87756312435009020492007-10-08T07:47:00.000-07:002007-10-08T07:47:00.000-07:00//வெகு சீக்கிரமே நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்ல வர்...//வெகு சீக்கிரமே நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்ல வர்றோம்... :)//

முதல் தடவையா ரிப்பீட்டே சொல்ல வாய்ப்பு...:-))..

அவதாரம் மாத்தீட்டே இருக்குறதுனால இருக்குமோ??...அப்படியும் சொல்ல முடியலை..

ஹ்ம்ம்ம்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-34875443070444842872007-10-08T07:40:00.000-07:002007-10-08T07:40:00.000-07:00/ஏன்னா...நம்ம சிவாஜிக்கு கூட கடைசி வரை தேசிய விருத.../ஏன்னா...நம்ம சிவாஜிக்கு கூட கடைசி வரை தேசிய விருது கிடைக்கலியாமே!...ஹி..ஹி..அது மாதிரி நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலியாம்னு வரலாறு சொல்லனும்...அதான் நம்ம ஆசை//

அதுசரி... படக்'ன்னு சிரிக்க வைச்சிட்டிங்க.... :))

வெகு சீக்கிரமே நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்ல வர்றோம்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com